Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Malaigal Ellam Valigalaguvar - மலைகளெல்லாம் வழிகளாக்குவார்

மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
கலங்காதே திகையாதே
நிச்சயமாகவே முடிவு உண்டு

ஆபிரகாமின் தேவன் அவர்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் அவர்
நம்முடைய தேவன்

பெரிய பர்வதமே எம்மாத்திரம்
செருபாபோல் முன்னே சமமாக்குவாய்
முத்திரை மோதிரமாய் தெரிந்துகொண்டாரே
இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோமே

பூமி அனைத்திற்க்கும் ராஜாதி ராஜன்
உன்னதமானவரை துதியாலே உயர்த்திடுவோம்
வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே
இரும்பு தாழ்ப்பாளை முறித்திடுவாரே

தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
ஓசன்னா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போமே
வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார்
இரத்தங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே

Malaigal ellam valigalaguvar Lyrics in English

Malaikalellaam valikalaakkuvaar nam paathaiyellaam sevvaiyaakkuvaar kalangaathae thikaiyaathae nichchayamaakavae mutivu unnduaapirakaamin Dhevan avar eesaakkin Dhevan yaakkopin Dhevan avar nammutaiya Dhevanperiya parvathamae emmaaththiram serupaapol munnae samamaakkuvaay muththirai mothiramaay therinthukonndaarae Yesuvin naamaththaalae jeyam peraுvomaepoomi anaiththirkkum raajaathi raajan unnathamaanavarai thuthiyaalae uyarththiduvom vennkala kathavellaam utaiththiduvaarae irumpu thaalppaalai muriththiduvaaraethataikalai utaippavar nammunnae povaar Hosanna jeyam entu aarpparippomae villai utaiththiduvaar eettiyai muriththiduvaar iraththangalai akkiniyaal sutterippaarae

PowerPoint Presentation Slides for the song Malaigal ellam valigalaguvar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Malaigal Ellam Valigalaguvar – மலைகளெல்லாம் வழிகளாக்குவார் PPT
Malaigal Ellam Valigalaguvar PPT

தேவன் ஜெயம் மலைகளெல்லாம் வழிகளாக்குவார் நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார் கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவு உண்டுஆபிரகாமின் ஈசாக்கின் யாக்கோபின் நம்முடைய தேவன்பெரிய பர்வதமே எம்மாத்திரம் செருபாபோல் தமிழ்