🏠 Lyrics Chords Bible

Mannulagil Mannavan Piranthuvittar - மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்

மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்

மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு

பாவத்தை போக்கிட பிறந்து விட்டார்
பணிந்து கொண்டாடு
பரிசுத்தமாக்கிட பிறந்து விட்டார்
பக்தியுடன் கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு

நன்மைகள் செய்திட பிறந்துவிட்டார்
நன்றியுடன் கொண்டாடு
தீமைகள் அழிந்திட பிறந்துவிட்டார்
திடமனதுடன் கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு

மண்னுயிரை காத்திட பிறந்துவிட்டார்
மனதிரும்பி கொண்டாடு
தன்னுயிரை கொடுத்திட பிறந்து விட்டார்
தாழ்மையுடன் கொண்டாடு

கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு
மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார்
மகிழ்ந்து கொண்டாடு
உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார்
இன்றே கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு
கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு

Mannulagil Mannavan Piranthuvittar Lyrics in English

Mannnulakil mannavan piranthuvittar Makilnthu konndaadu Un manavaalan Yesu piranthuvittar Inte konndaadu Konndaadu konndaadu Yesuvai konndaadu Konndaadu konndaadu inte konndaadu Mannnulakil mannavan piranthuvittar Makilnthu konndaadu Un manavaalan Yesu piranthuvittar Inte konndaadu Paavaththai pokkida piranthu vittar Panninthu konndaadu Parisuththamaakkida piranthu vittar Pakthiyudan konndaadu Konndaadu konndaadu Yesuvai konndaadu Konndaadu konndaadu inte konndaadu Mannnulakil mannavan piranthuvittar Makilnthu konndaadu Un manavaalan Yesu piranthuvittar Inte konndaadu Nanmaikal seythida piranthuvittar Nantiyudan konndaadu Theemaikal alinthida piranthuvittar Thidamanathudan konndaadu Konndaadu konndaadu Yesuvai konndaadu Konndaadu konndaadu inte konndaadu Mannnulakil mannavan piranthuvittar Makilnthu konndaadu Un manavaalan Yesu piranthuvittar Inte konndaadu Mannnuyirai kaaththida piranthuvittar Manathirumpi konndaadu Thannuyirai koduththida piranthu vittar Thaalmaiyudan konndaadu Konndaadu konndaadu Yesuvai konndaadu Konndaadu konndaadu inte konndaadu Mannnulakil mannavan piranthuvittar Makilnthu konndaadu Un manavaalan Yesu piranthuvittar Inte konndaadu Mannnulakil mannavan piranthuvittar Makilnthu konndaadu Un manavaalan Yesu piranthuvittar Inte konndaadu Konndaadu konndaadu Yesuvai konndaadu Konndaadu konndaadu inte konndaadu Konndaadu konndaadu Yesuvai konndaadu Konndaadu konndaadu inte konndaadu

PowerPoint Presentation Slides for the song Mannulagil Mannavan Piranthuvittar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Mannulagil Mannavan Piranthuvittar PPT

மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் Mannnulakil mannavan piranthuvittar மகிழ்ந்து கொண்டாடு Makilnthu konndaadu உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார் Un manavaalan Yesu piranthuvittar இன்றே கொண்டாடு Inte konndaadu கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு Konndaadu konndaadu Yesuvai konndaadu கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு Konndaadu konndaadu inte konndaadu மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் Mannnulakil mannavan piranthuvittar மகிழ்ந்து கொண்டாடு Makilnthu konndaadu உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார் Un manavaalan Yesu piranthuvittar இன்றே கொண்டாடு Inte konndaadu பாவத்தை போக்கிட பிறந்து விட்டார் Paavaththai pokkida piranthu vittar பணிந்து கொண்டாடு Panninthu konndaadu பரிசுத்தமாக்கிட பிறந்து விட்டார் Parisuththamaakkida piranthu vittar பக்தியுடன் கொண்டாடு Pakthiyudan konndaadu கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு Konndaadu konndaadu Yesuvai konndaadu கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு Konndaadu konndaadu inte konndaadu மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் Mannnulakil mannavan piranthuvittar மகிழ்ந்து கொண்டாடு Makilnthu konndaadu உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார் Un manavaalan Yesu piranthuvittar இன்றே கொண்டாடு Inte konndaadu நன்மைகள் செய்திட பிறந்துவிட்டார் Nanmaikal seythida piranthuvittar நன்றியுடன் கொண்டாடு Nantiyudan konndaadu தீமைகள் அழிந்திட பிறந்துவிட்டார் Theemaikal alinthida piranthuvittar திடமனதுடன் கொண்டாடு Thidamanathudan konndaadu கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு Konndaadu konndaadu Yesuvai konndaadu கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு Konndaadu konndaadu inte konndaadu மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் Mannnulakil mannavan piranthuvittar மகிழ்ந்து கொண்டாடு Makilnthu konndaadu உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார் Un manavaalan Yesu piranthuvittar இன்றே கொண்டாடு Inte konndaadu மண்னுயிரை காத்திட பிறந்துவிட்டார் Mannnuyirai kaaththida piranthuvittar மனதிரும்பி கொண்டாடு Manathirumpi konndaadu தன்னுயிரை கொடுத்திட பிறந்து விட்டார் Thannuyirai koduththida piranthu vittar தாழ்மையுடன் கொண்டாடு Thaalmaiyudan konndaadu கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு Konndaadu konndaadu Yesuvai konndaadu கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு Konndaadu konndaadu inte konndaadu மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் Mannnulakil mannavan piranthuvittar மகிழ்ந்து கொண்டாடு Makilnthu konndaadu உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார் Un manavaalan Yesu piranthuvittar இன்றே கொண்டாடு Inte konndaadu மண்ணுலகில் மன்னவன் பிறந்துவிட்டார் Mannnulakil mannavan piranthuvittar மகிழ்ந்து கொண்டாடு Makilnthu konndaadu உன் மணவாளன் இயேசு பிறந்துவிட்டார் Un manavaalan Yesu piranthuvittar இன்றே கொண்டாடு Inte konndaadu கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு Konndaadu konndaadu Yesuvai konndaadu கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு Konndaadu konndaadu inte konndaadu கொண்டாடு கொண்டாடு இயேசுவை கொண்டாடு Konndaadu konndaadu Yesuvai konndaadu கொண்டாடு கொண்டாடு இன்றே கொண்டாடு Konndaadu konndaadu inte konndaadu

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar