🏠 Lyrics Chords Bible

Nitchayam Seiguvom - நிச்சயம் செய்குவோம் வாரீர்

நிச்சயம் செய்குவோம் வாரீர்

Nitchayam Seiguvom Lyrics – நிச்சயம் செய்குவோம் வாரீர்

பல்லவி

நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோம் வாரீர்.

சரணங்கள்

1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம்

2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம்

3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,
கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம்

4. இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே. – நிச்சயம்

Nitchayam Seiguvom - நிச்சயம் செய்குவோம் வாரீர் Lyrics in English

Nitchayam Seiguvom Lyrics – nichchayam seykuvom vaareer Pallavi Nichchayam seykuvom vaareer,-vathuvararkku Nichchayam seykuvom vaareer. Saranangal 1. Mechchum kalyaana kuna vimalan thunnaiyai nampi Ichchiraு thampathikal iruvar manam virumpi. – nichchayam 2. Vaalkkai vanaththinilae malarum manamum polae Manaiyaram nadaththida manam ivar konndathaalae. – nichchayam 3. Setiyum kotiyum polae udalum uyirum polae, Kooti manavaalvinil varak karuththivar konndathaalae. – nichchayam 4. Iraviyum kathirumpol paavudan oodum polae Iruvarum neetooli inithu vaalap poo maelae. – nichchayam

PowerPoint Presentation Slides for the song Nitchayam Seiguvom - நிச்சயம் செய்குவோம் வாரீர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Nitchayam Seiguvom - நிச்சயம் செய்குவோம் வாரீர் PPT Nitchayam Seiguvom PPT

Nitchayam Seiguvom Lyrics – நிச்சயம் செய்குவோம் வாரீர் Nitchayam Seiguvom Lyrics – nichchayam seykuvom vaareer பல்லவி Pallavi நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு Nichchayam seykuvom vaareer,-vathuvararkku நிச்சயம் செய்குவோம் வாரீர். Nichchayam seykuvom vaareer. சரணங்கள் Saranangal 1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி 1. Mechchum kalyaana kuna vimalan thunnaiyai nampi இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம் Ichchiraு thampathikal iruvar manam virumpi. – nichchayam 2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே 2. Vaalkkai vanaththinilae malarum manamum polae மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம் Manaiyaram nadaththida manam ivar konndathaalae. – nichchayam 3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே, 3. Setiyum kotiyum polae udalum uyirum polae, கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம் Kooti manavaalvinil varak karuththivar konndathaalae. – nichchayam 4. இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே 4. Iraviyum kathirumpol paavudan oodum polae இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே. – நிச்சயம் Iruvarum neetooli inithu vaalap poo maelae. – nichchayam

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar