Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nyanasnana Ma Nyanathiraviyame - ஞானஸ்நான மா ஞானத்திரவியமே திரு

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே திரு
நாமம் ஜலமொடு சேர்

வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு
வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட
ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க
நல்லதேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற

தண்ணீராவியால் பிறக்கார் விண்ணலம் பெறாரெனவே
சத்தியன் உரைத்த மொழி சுத்தமுணர்ந்து
சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்
செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை

கண்ணினாலே காண்பதென்ன தண்ணீர்தானேயென்று சொல்லிக்
கர்த்தனினுரைமறப்ப தெத்தனை மோசம்
அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை
அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள்

Nyanasnana Ma Nyanathiraviyame Lyrics in English

Njaanasnaana maa njaanaththiraviyamae thiru naamam jalamodu servaanaparan yaesulaka maanidarkkaayp paadupattu vaayththanalam ilavasamaayk koduththida njaanamuda naesakala maanidaraich seedaraakka nallathaeva naamamathaich sollijalam vaarumentathannnneeraaviyaal pirakkaar vinnnalam peraarenavae saththiyan uraiththa moli suththamunarnthu sinnavar periyavarkal seeriyarkal pooriyarkal semmaipera moolkuvarkal immulukkil vaethamuraikannnninaalae kaannpathenna thannnneerthaanaeyentu sollik karththaninuraimarappa theththanai mosam annnalaar Parisuththaாvi thannaiyuminnaikku naermai arinthavarae yirukann therinthavar thiruvarul

PowerPoint Presentation Slides for the song Nyanasnana Ma Nyanathiraviyame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nyanasnana Ma Nyanathiraviyame – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே திரு PPT
Nyanasnana Ma Nyanathiraviyame PPT

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே திரு நாமம் ஜலமொடு சேர்வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க நல்லதேவ நாமமதைச் தமிழ்