ஒவ்வொரு நாட்களிலும்
பிரியாமல் கடைசி வரை
ஒவ்வொரு நிமிடமும்
கிருபையால் நடத்திடுமே
நான் உம்மை நேசிக்கிறேன்
எந்தன் உயிரைப் பார்க்கிலும்
ஆராதிப்பேன் உம்மை நான்
உண்மை மனதுடன்
என்னை நேசிக்கும் நேசத்தின் தேவனை
என்னை நேசித்த நேசத்தின் ஆழமதை
பெரும் கிருபையை நினைக்கும் போது
என்ன பதில் செய்வேனோ
இரட்சிப்பின் பாத்திரத்தை
உயர்த்திடுவேன் நன்றியோடு
பெற்ற என் தாயும்
நண்பர்கள் தள்ளுகையில்
என் உயிர் கொடுத்து
நான் நேசித்தோர் வெறுக்கையிலே
நீ என்னுடையவன் என்று சொல்லி
அழைத்தீர் என் செல்லப் பெயரை
வளர்த்தீர் இவ்வளவாக
உம் நாமம் மகிமைக்காக
இரத்தாம்பரம் போலுள்ள பாவங்களை
பனியை விட வெண்மையாய் மாற்றினீரே
சொந்த இரத்தம் சிந்தியே
மகனையே பலியாக்கினீர்
நான் இரட்சிப்படைவதற்கு
என் பாவம் சுமந்து தீர்த்தீர்
Ovvoru natkalilum piriyamal Lyrics in English
Ovvoru naatkalilum piriyaamal kataisi varai ovvoru nimidamum kirupaiyaal nadaththidumaenaan ummai naesikkiraேn enthan uyiraip paarkkilum aaraathippaen ummai naan unnmai manathudanennai naesikkum naesaththin thaevanai ennai naesiththa naesaththin aalamathai perum kirupaiyai ninaikkum pothu enna pathil seyvaeno iratchippin paaththiraththai uyarththiduvaen nantiyodupetta en thaayum nannparkal thallukaiyil en uyir koduththu naan naesiththor veraுkkaiyilae nee ennutaiyavan entu solli alaiththeer en sellap peyarai valarththeer ivvalavaaka um naamam makimaikkaakairaththaamparam polulla paavangalai paniyai vida vennmaiyaay maattineerae sontha iraththam sinthiyae makanaiyae paliyaakkineer naan iratchippataivatharku en paavam sumanthu theerththeer
PowerPoint Presentation Slides for the song Ovvoru natkalilum piriyamal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ovvoru Natkalilum Piriyamal – ஒவ்வொரு நாட்களிலும் PPT
Ovvoru Natkalilum Piriyamal PPT
Ovvoru natkalilum piriyamal Song Meaning
Every other day
Until the end without parting
Every minute
Be treated with grace
i love u
Regardless of anyone's life
I worship you
Sincerely
God of love who loves me
The depth of the love that loved me
When thinking of great grace
What will I answer?
The role of salvation
I will raise with gratitude
My mother also gave birth
When friends push
Give my life
I hate those I love
Saying that you are mine
You called my pet name
You have grown so much
To the glory of your name
Sins like bloodshed
You made me whiter than snow
shed your own blood
You sacrificed your son
For me to be saved
You carried my sin and solved it
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஒவ்வொரு உம்மை நேசத்தின் நாட்களிலும் பிரியாமல் கடைசி நிமிடமும் கிருபையால் நடத்திடுமேநான் நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உண்மை மனதுடன்என்னை நேசிக்கும் தேவனை என்னை தமிழ்
