🏠 Lyrics Chords Bible

Yesu Ennil Vanthar - இயேசு என்னில் வந்தார்

இயேசு என்னில் வந்தார்

இயேசு என்னில் வந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே
என் பாவம் முற்றும் சுமந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே
நோய்களை எல்லாம் நீக்கினார்
என் வாழ்வில் சந்தோஷமே
தம் பிள்ளையாக தெரிந்தார்
என் வாழ்வில் சந்தோஷமே

நான் பாடி ஸ்தோத்தரிப்பேன்
ஆராதித்து சந்தோஷிப்பேன்
பாடி போற்றி ஆடி பாடி
ஹாலேலூயா ஹாலேலூயா

என் மனதை கவர்ந்த நேசரே
நான் பாடி கொண்டாடுவேன்
உலகில் பெரிய தேவனே
நான் பாடி கொண்டாடுவேன்
உயிருள்ள நாட்கள் எல்லாம்
நான் பாடி கொண்டாடுவேன்

துதிக்கு பாத்திரர் இயேசுவை
நான் பாடி கொண்டாடுவேன்
என் பெலனாகிய இயேசுவே
நான் பாடி கொண்டாடுவேன்
என்னில் கிருபை கொண்ட இயேசுவே
நான் பாடி கொண்டாடுவேன்

Yesu ennil vanthar Lyrics in English

Yesu ennil vanthaar En vaalvil santhoshamae En paavam muttaுm sumanthaar En vaalvil santhoshamae Nnoykalai ellaam neekkinaar En vaalvil santhoshamae Tham pillaiyaaka therinthaar En vaalvil santhoshamae Naan paati sthoththarippaen Aaraathiththu santhoshippaen Paati potti aati paati Haalaelooyaa haalaelooyaa En manathai kavarntha naesarae Naan paati konndaaduvaen Ulakil periya thaevanae Naan paati konndaaduvaen Uyirulla naatkal ellaam Naan paati konndaaduvaen Thuthikku paaththirar Yesuvai Naan paati konndaaduvaen En pelanaakiya Yesuvae Naan paati konndaaduvaen Ennil kirupai konnda Yesuvae Naan paati konndaaduvaen

PowerPoint Presentation Slides for the song Yesu ennil vanthar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yesu ennil vanthar PPT Yesu Ennil Vanthar PPT

இயேசு என்னில் வந்தார் Yesu ennil vanthaar என் வாழ்வில் சந்தோஷமே En vaalvil santhoshamae என் பாவம் முற்றும் சுமந்தார் En paavam muttaுm sumanthaar என் வாழ்வில் சந்தோஷமே En vaalvil santhoshamae நோய்களை எல்லாம் நீக்கினார் Nnoykalai ellaam neekkinaar என் வாழ்வில் சந்தோஷமே En vaalvil santhoshamae தம் பிள்ளையாக தெரிந்தார் Tham pillaiyaaka therinthaar என் வாழ்வில் சந்தோஷமே En vaalvil santhoshamae நான் பாடி ஸ்தோத்தரிப்பேன் Naan paati sthoththarippaen ஆராதித்து சந்தோஷிப்பேன் Aaraathiththu santhoshippaen பாடி போற்றி ஆடி பாடி Paati potti aati paati ஹாலேலூயா ஹாலேலூயா Haalaelooyaa haalaelooyaa என் மனதை கவர்ந்த நேசரே En manathai kavarntha naesarae நான் பாடி கொண்டாடுவேன் Naan paati konndaaduvaen உலகில் பெரிய தேவனே Ulakil periya thaevanae நான் பாடி கொண்டாடுவேன் Naan paati konndaaduvaen உயிருள்ள நாட்கள் எல்லாம் Uyirulla naatkal ellaam நான் பாடி கொண்டாடுவேன் Naan paati konndaaduvaen துதிக்கு பாத்திரர் இயேசுவை Thuthikku paaththirar Yesuvai நான் பாடி கொண்டாடுவேன் Naan paati konndaaduvaen என் பெலனாகிய இயேசுவே En pelanaakiya Yesuvae நான் பாடி கொண்டாடுவேன் Naan paati konndaaduvaen என்னில் கிருபை கொண்ட இயேசுவே Ennil kirupai konnda Yesuvae நான் பாடி கொண்டாடுவேன் Naan paati konndaaduvaen

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar