🏠 Lyrics Chords Bible

Pithavae Balam Eenthidum - பிதாவே பலம் ஈந்திடும்

பிதாவே பலம் ஈந்திடும்

1.பிதாவே பலம் ஈந்திடும்
என் வாழ்க்கை கஷ்டமாயினும்
மெய் ஊற்றத் தோடு பாடவும்
உம் சித்தமே

2.என் கோழை நெஞ்சைத் தேற்றிடும்
எச்சக்தி சார்பு சாயினும்
உம் அன்பு வன்மை மேற்கொள்ளும்
உம் சித்தமே.

3.பணிவாய் உம்மைப் பற்றுவேன்
கதவாய் சேவை ஆற்றுவேன்
எவ்வேலை தன்னில் சாற்றுவேன்
உம் சித்தமே.

4.நீர் ஏவி பாதுகாத்திட
உம் ஞானம் பாதை காட்டிட
கூடும் எச்செய்கை
ஆற்றிட
உம் சித்தமே.

5.நான் அல்ல நீர்தாம் என்றுமே
உம் சர்வ சக்தி என்னிலே
உம் ஆணை ஆஞ்சை எனக்கே
உம் சித்தமே

6. என் ஆயுள் மகிழ் பொங்கிடும்
சா, நோவு பாவம் ஓய்ந்திடும்
விஸ்வாசம் அன்பு வென்றிடும்
உம் சித்தமே

Pithavae Balam Eenthidum - பிதாவே பலம் ஈந்திடும் Lyrics in English

1.pithaavae palam eenthidum En vaalkkai kashdamaayinum Mey oottath thodu paadavum Um siththamae 2.en kolai nenjaith thaettidum Echchakthi saarpu saayinum Um anpu vanmai maerkollum Um siththamae. 3.pannivaay ummaip pattaுvaen Kathavaay sevai aattaுvaen Evvaelai thannil saattaுvaen Um siththamae. 4.neer aevi paathukaaththida Um njaanam paathai kaattida Koodum echcheykai Aattida Um siththamae. 5.naan alla neerthaam entumae Um sarva sakthi ennilae Um aannai aanjai enakkae Um siththamae 6. En aayul makil pongidum Saa, Nnovu paavam oynthidum Visvaasam anpu ventidum Um siththamae

PowerPoint Presentation Slides for the song Pithavae Balam Eenthidum - பிதாவே பலம் ஈந்திடும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pithavae Balam Eenthidum - பிதாவே பலம் ஈந்திடும் PPT Pithavae Balam Eenthidum PPT

1.பிதாவே பலம் ஈந்திடும் 1.pithaavae palam eenthidum என் வாழ்க்கை கஷ்டமாயினும் En vaalkkai kashdamaayinum மெய் ஊற்றத் தோடு பாடவும் Mey oottath thodu paadavum உம் சித்தமே Um siththamae 2.என் கோழை நெஞ்சைத் தேற்றிடும் 2.en kolai nenjaith thaettidum எச்சக்தி சார்பு சாயினும் Echchakthi saarpu saayinum உம் அன்பு வன்மை மேற்கொள்ளும் Um anpu vanmai maerkollum உம் சித்தமே. Um siththamae. 3.பணிவாய் உம்மைப் பற்றுவேன் 3.pannivaay ummaip pattaுvaen கதவாய் சேவை ஆற்றுவேன் Kathavaay sevai aattaுvaen எவ்வேலை தன்னில் சாற்றுவேன் Evvaelai thannil saattaுvaen உம் சித்தமே. Um siththamae. 4.நீர் ஏவி பாதுகாத்திட 4.neer aevi paathukaaththida உம் ஞானம் பாதை காட்டிட Um njaanam paathai kaattida கூடும் எச்செய்கை Koodum echcheykai ஆற்றிட Aattida உம் சித்தமே. Um siththamae. 5.நான் அல்ல நீர்தாம் என்றுமே 5.naan alla neerthaam entumae உம் சர்வ சக்தி என்னிலே Um sarva sakthi ennilae உம் ஆணை ஆஞ்சை எனக்கே Um aannai aanjai enakkae உம் சித்தமே Um siththamae 6. என் ஆயுள் மகிழ் பொங்கிடும் 6. En aayul makil pongidum சா, நோவு பாவம் ஓய்ந்திடும் Saa, Nnovu paavam oynthidum விஸ்வாசம் அன்பு வென்றிடும் Visvaasam anpu ventidum உம் சித்தமே Um siththamae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar