Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Poshipavar Neere - போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே

போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே
பரிகாரி நீரே என் இரட்சகரும் நீரே

சோர்ந்து போனாயோ கவலைப்படாதே
இயேசு உன்னை சுமப்பார்
மகிழ்ச்சியாக்குவார்

இயேசு நீர் பெரியவர் ஏல்ஷடாய் நீர்
வல்லவர் உலகம் வனாந்திரம்
பரலோகம் மகிழ்ச்சியே

தண்ணீ மேல் நடப்பார் அற்புதங்கள்
செய்திட்டார் – உன் பிரச்சனை
எம்மாத்திரம் எண்ணிப்பார் ஓர் நிமிடம்

அல்லேலுயா பாடுவோம்
தேவனை துதிப்போம்

Poshipavar neere Lyrics in English

Poshippavar neerae paathukaappu neerae parikaari neerae en iratchakarum neerae sornthu ponaayo kavalaippadaathae Yesu unnai sumappaar makilchchiyaakkuvaar Yesu neer periyavar aelshadaay neer vallavar ulakam vanaanthiram Paralokam makilchchiyae thannnnee mael nadappaar arputhangal seythittar – un pirachchanai emmaaththiram ennnnippaar or nimidam allaeluyaa paaduvom thaevanai thuthippom

PowerPoint Presentation Slides for the song Poshipavar neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poshipavar Neere – போஷிப்பவர் நீரே பாதுகாப்பு நீரே PPT
Poshipavar Neere PPT

Poshipavar neere Song Meaning

You are the nourishing water, the protective water
You are the redeemer and my savior

Don't worry if you get tired
Jesus will carry you
He will make you happy

Jesus, you are the great Elshadai
The world of the mighty is a wilderness
Heaven is joy

Miracles walk on water
Done - your problem
We only count one minute

Let us sing hallelujah
Let us praise God

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீரே இயேசு நீர் போஷிப்பவர் பாதுகாப்பு பரிகாரி இரட்சகரும் சோர்ந்து போனாயோ கவலைப்படாதே உன்னை சுமப்பார் மகிழ்ச்சியாக்குவார் பெரியவர் ஏல்ஷடாய் வல்லவர் உலகம் வனாந்திரம் பரலோகம் தமிழ்