🏠 Lyrics Chords Bible

Pothagar Vanthuvittaar - போதகர் வந்து விட்டார்

போதகர் வந்து விட்டார்

போதகர் வந்து விட்டார்
உன்னைத் தான் அழைக்கின்றார்

எழுந்து வா

கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் மகளே

பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவ மைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகளே

கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்கம் சுமந்து கொண்டார்

Pothagar Vanthuvittaar Lyrics in English

Pothakar vanthu vittar Unnaith thaan alaikkintar Elunthu vaa Kannnneer kadalil moolki Kalangi thavikkiraayo Kalangaathae thikaiyaathae Karththar un ataikkalam makalae Paavachchaேttil moolki Payanthu saakiraayo Thaeva mainthan thaedukiraar Thaettida alaikkiraar makalae Kalvaari siluvaiyaip paar Katharaுm Yesuvaip paar Un paadukal aettaுk konndaar Un thukkam sumanthu konndaar

PowerPoint Presentation Slides for the song Pothagar Vanthuvittaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Pothagar Vanthuvittaar PPT

போதகர் வந்து விட்டார் Pothakar vanthu vittar உன்னைத் தான் அழைக்கின்றார் Unnaith thaan alaikkintar எழுந்து வா Elunthu vaa கண்ணீர் கடலில் மூழ்கி Kannnneer kadalil moolki கலங்கி தவிக்கிறாயோ Kalangi thavikkiraayo கலங்காதே திகையாதே Kalangaathae thikaiyaathae கர்த்தர் உன் அடைக்கலம் மகளே Karththar un ataikkalam makalae பாவச்சேற்றில் மூழ்கி Paavachchaேttil moolki பயந்து சாகிறாயோ Payanthu saakiraayo தேவ மைந்தன் தேடுகிறார் Thaeva mainthan thaedukiraar தேற்றிட அழைக்கிறார் மகளே Thaettida alaikkiraar makalae கல்வாரி சிலுவையைப் பார் Kalvaari siluvaiyaip paar கதறும் இயேசுவைப் பார் Katharaுm Yesuvaip paar உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார் Un paadukal aettaுk konndaar உன் துக்கம் சுமந்து கொண்டார் Un thukkam sumanthu konndaar

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar