சத்திய வேதத்தைத் தினம் தியானி
சகல போர்க்கும் அதபிமானி
உத்தம ஜீவிய வழிகாட்டும்
உயர்வானுலகில் உனைக்கூட்டும்
வாலிபர் தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும்
சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும்
புலைமேவிய மானிடரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம்
கதியின் வழி காணாதவர்கள்
கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப்
போகும் பயணத்துணையும் அது
Sathiya vedathai dinam thiyan Lyrics in English
Saththiya vaethaththaith thinam thiyaani sakala porkkum athapimaani uththama jeeviya valikaattum uyarvaanulakil unaikkoottumvaalipar thamakkoonn athuvaakum vayothiyarkkum athunavaakum paalakarkkiniya paalum athaam patimee thaathmapasi thannikkumsaththurup paeyudan amarpuriyum tharunam athunal aayuthamaam puththirar miththirarodu makilum poluthum athunal uravaakumpulaimaeviya maanidarithayam punitham peraுtharkathumarunthaam nilaiyaa nararvaannaal nilaikka naeyakaaya karpam athaamkathiyin vali kaannaathavarkal kannnukkariya kalikkam athu puthiya erusaalaempathikkup pokum payanaththunnaiyum athu
PowerPoint Presentation Slides for the song Sathiya vedathai dinam thiyan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sathiya Vedathai Dinam Thiyan – சத்திய வேதத்தைத் தினம் தியானி PPT
Sathiya Vedathai Dinam Thiyan PPT
Sathiya vedathai dinam thiyan Song Meaning
Meditate on Satya Veda daily
All war adabhimani
Best life guide
Meet you in high heaven
That's what a teenager is like
It is also good for the elderly
Balakarkiniya Paulum Adam
Badimi satiates hunger pangs
The enemy will sit with the demon
The moment is a weapon
Sons will enjoy their friends
Time is also related to it
Bulaimevian human heart
It is the medicine of sanctification
Stand still Nararvanal stand
Neyakaya Karpam Adam
Those who do not see the way of destiny
It is a remarkable lesson
To the New Jerusalem
It is also a traveling companion
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அதுநல் சத்திய வேதத்தைத் தினம் தியானி சகல போர்க்கும் அதபிமானி உத்தம ஜீவிய வழிகாட்டும் உயர்வானுலகில் உனைக்கூட்டும்வாலிபர் தமக்கூண் அதுவாகும் வயோதியர்க்கும் அதுணவாகும் பாலகர்க்கினிய பாலும் தமிழ்
