🏠 Lyrics Chords Bible

Sontham Entru Sollikolla - சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள
உம்மை விட யாரும் இல்ல
சொத்து என்று அள்ளிக் கொள்ள
உம்மை விட ஏதும் இல்ல

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே

1. உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
நான் பெலனானேன், நான் பெலனானேன்

2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன்
நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன்

3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன்
உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன்
நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன்

Sontham Entru Sollikolla - சொந்தம் என்று சொல்லிக்கொள்ள Lyrics in English

Sontham entu sollik kolla Ummai vida yaarum illa Soththu entu allik kolla Ummai vida aethum illa Yesuvae Yesuvae Ellaam Yesuvae 1. Um thalumpukalaal naan sukamaanaen Um vaarththaiyinaal naan pelanaanaen Naan pelanaanaen, naan pelanaanaen 2. Um kirupaiyinaal naan pilaiththuk konntaen Um paasaththinaal naan thikaiththup ponaen Naan thikaiththup ponaen, naan thikaiththup ponaen 3. Um aaviyinaal naan piranthu vittaேn Um ooliyaththukkaay naan uyir vaalvaen Naan uyir vaalvaen, naan uyir vaalvaen

PowerPoint Presentation Slides for the song Sontham Entru Sollikolla - சொந்தம் என்று சொல்லிக்கொள்ள

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sontham Entru Sollikolla - சொந்தம் என்று சொல்லிக்கொள்ள PPT Sontham Entru Sollikolla PPT

சொந்தம் என்று சொல்லிக் கொள்ள Sontham entu sollik kolla உம்மை விட யாரும் இல்ல Ummai vida yaarum illa சொத்து என்று அள்ளிக் கொள்ள Soththu entu allik kolla உம்மை விட ஏதும் இல்ல Ummai vida aethum illa இயேசுவே இயேசுவே Yesuvae Yesuvae எல்லாம் இயேசுவே Ellaam Yesuvae 1. உம் தழும்புகளால் நான் சுகமானேன் 1. Um thalumpukalaal naan sukamaanaen உம் வார்த்தையினால் நான் பெலனானேன் Um vaarththaiyinaal naan pelanaanaen நான் பெலனானேன், நான் பெலனானேன் Naan pelanaanaen, naan pelanaanaen 2. உம் கிருபையினால் நான் பிழைத்துக் கொண்டேன் 2. Um kirupaiyinaal naan pilaiththuk konntaen உம் பாசத்தினால் நான் திகைத்துப் போனேன் Um paasaththinaal naan thikaiththup ponaen நான் திகைத்துப் போனேன், நான் திகைத்துப் போனேன் Naan thikaiththup ponaen, naan thikaiththup ponaen 3. உம் ஆவியினால் நான் பிறந்து விட்டேன் 3. Um aaviyinaal naan piranthu vittaேn உம் ஊழியத்துக்காய் நான் உயிர் வாழ்வேன் Um ooliyaththukkaay naan uyir vaalvaen நான் உயிர் வாழ்வேன், நான் உயிர் வாழ்வேன் Naan uyir vaalvaen, naan uyir vaalvaen

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar