🏠 Lyrics Chords Bible

Thaththalikkum Yealai Ennai - தத்தளிக்கும் ஏழை என்னை

தத்தளிக்கும் ஏழை என்னை

1. தத்தளிக்கும் ஏழை என்னை
தற்காத்திடும் ஐயனே!
தொய்ந்து ஆடும் என் சிரசை
தாங்கப் பெலன் தாருமேன்!
நம்பி இதோ!
என்னைத் தத்தஞ் செய்கிறேன்

2. புசல் காற்றுச் சீறும் நாளில்
நம்பாமல் நான் திகைத்தேன்;
கண்ணால் காணாக் காட்சிகளில்,
உள்ளம் நிற்க ஜெபித்தேன்
நேச மீட்பா!
உம்மை நம்ப ஏவுமேன்

3. ஜெயம் பெறும் நம்பிக்கையை
என்னில் உயிர்ப்பியுமேன்;
போர் அகோர நாள் என்னண்டை
நீர் நிற்ப துணர்த்துமேன்;
தோல்வி காணா
நம்பிக்கையால் ஜெயிப்பேன்!

Thaththalikkum Yealai Ennai - தத்தளிக்கும் ஏழை என்னை Lyrics in English

1. Thaththalikkum aelai ennai Tharkaaththidum aiyanae! Thoynthu aadum en sirasai Thaangap pelan thaarumaen! Nampi itho! Ennaith thaththanj seykiraேn 2. Pusal kaattaுch seeraுm naalil Nampaamal naan thikaiththaen; Kannnnaal kaannaak kaatchikalil, Ullam nirka jepiththaen Naesa meetpaa! Ummai nampa aevumaen 3. Jeyam peraுm nampikkaiyai Ennil uyirppiyumaen; Por akora naal ennanntai Neer nirpa thunarththumaen; Tholvi kaannaa Nampikkaiyaal jeyippaen!

PowerPoint Presentation Slides for the song Thaththalikkum Yealai Ennai - தத்தளிக்கும் ஏழை என்னை

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thaththalikkum Yealai Ennai - தத்தளிக்கும் ஏழை என்னை PPT Thaththalikkum Yealai Ennai PPT

1. தத்தளிக்கும் ஏழை என்னை 1. Thaththalikkum aelai ennai தற்காத்திடும் ஐயனே! Tharkaaththidum aiyanae! தொய்ந்து ஆடும் என் சிரசை Thoynthu aadum en sirasai தாங்கப் பெலன் தாருமேன்! Thaangap pelan thaarumaen! நம்பி இதோ! Nampi itho! என்னைத் தத்தஞ் செய்கிறேன் Ennaith thaththanj seykiraேn 2. புசல் காற்றுச் சீறும் நாளில் 2. Pusal kaattaுch seeraுm naalil நம்பாமல் நான் திகைத்தேன்; Nampaamal naan thikaiththaen; கண்ணால் காணாக் காட்சிகளில், Kannnnaal kaannaak kaatchikalil, உள்ளம் நிற்க ஜெபித்தேன் Ullam nirka jepiththaen நேச மீட்பா! Naesa meetpaa! உம்மை நம்ப ஏவுமேன் Ummai nampa aevumaen 3. ஜெயம் பெறும் நம்பிக்கையை 3. Jeyam peraுm nampikkaiyai என்னில் உயிர்ப்பியுமேன்; Ennil uyirppiyumaen; போர் அகோர நாள் என்னண்டை Por akora naal ennanntai நீர் நிற்ப துணர்த்துமேன்; Neer nirpa thunarththumaen; தோல்வி காணா Tholvi kaannaa நம்பிக்கையால் ஜெயிப்பேன்! Nampikkaiyaal jeyippaen!

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar