Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthi Paduvai Nenjame - துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை

துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை
அவர் துதி சொல்லி வரவே
தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே

முன் அறிந்தார் முன் குறித்தார்
நம்மை அழைத்தார்
மகிமைப்படுத்தினார்- இன்னும்
மகிமைப்படுத்துவார்

பூமியின் மண்ணை மரக்காலால்
அளந்தவரும் அவரே- வானங்களை
திரைப்போல விரித்தவரும் அவரே
நட்சத்திரங்களைப் பெயர் சொல்லி
அழைத்தவரும் அவரே
உன்னையும் என்னையும்
உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே

வானம் திறந்து மன்னாவால்
போஷிப்பவரும் அவரே- செங்கடல்
தனை இரண்டாக பிளந்தவரும் அவரே
மோசேயின் கைக்கோலால்
அற்புதங்கள் செய்தவரே
உலகம் முடியும் வரை துணையாய்
நம்முடன் இருப்பவரே

Thuthi paduvai nenjame Lyrics in English

Thuthipaaduvaay nenjamae Yesuvai avar thuthi solli varavae Dhevan thanthitta vaalvu ithuvaemun arinthaar mun kuriththaar nammai alaiththaar makimaippaduththinaar- innum makimaippaduththuvaarpoomiyin mannnnai marakkaalaal alanthavarum avarae- vaanangalai thiraippola viriththavarum avarae natchaththirangalaip peyar solli alaiththavarum avarae unnaiyum ennaiyum ullangaiyil varainthavarum avaraevaanam thiranthu mannaavaal poshippavarum avarae- sengadal thanai iranndaaka pilanthavarum avarae Mosesyin kaikkolaal arputhangal seythavarae ulakam mutiyum varai thunnaiyaay nammudan iruppavarae

PowerPoint Presentation Slides for the song Thuthi paduvai nenjame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthi Paduvai Nenjame – துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை PPT
Thuthi Paduvai Nenjame PPT

Thuthi paduvai nenjame Song Meaning

Praise Jesus in your heart
He came praising
This is the life given by God

He knew before and marked before
He called us
Glorified- yet
He will glorify

Earth's soil with wood
He is the one who measures the heavens
He is the one who spreads like a curtain
Name the stars
He is the caller
You and me
He is also the one who draws on the palm

Manna opened the sky
The feeder is the Red Sea
He is the one who divides himself into two
By the staff of Moses
He who works miracles
Companion till the end of the world
He who is with us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அவரே சொல்லி துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை துதி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவேமுன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார் மகிமைப்படுத்தினார் மகிமைப்படுத்துவார்பூமியின் மண்ணை தமிழ்