உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே
உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை
வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே – உம்மை
பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை
என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில்
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் – உம்மை
Ummai Paadada Naatkalum Lyrics in English
Ummai paadaatha naatkalum illaiyae ummai thaedaatha naatkalum illaiyaeummaiyallaamal yaarai naan naesippaen umakkaaka allaamal yaarukkaaka vaaluvaen nampungappaa unthan pillaiyai – ummaivelliyai pudamidum pola ennai pudamittir athanaal naan suththamaanaenae ponnaaka vilangach seytheerae – ummaiporuththanaikal niraivaetti sthoththirangal seluththuvaen aaraathiththu ummai uyarththuvaen nampungappaa unthan pillaiyai – ummaien alaichchalkalai ennnnineer kannnneerum thuruththiyil vaiththu nanmai tharupavarae nampuvaen naan ellaa naalilum – ummai
PowerPoint Presentation Slides for the song Ummai Paadada Naatkalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Paadada Naatkalum – உம்மை பாடாத நாட்களும் இல்லையே PPT
Ummai Paadada Naatkalum PPT
Ummai Paadada Naatkalum Song Meaning
There are no days when I don't sing you
There are no days when I don't look for you
Who will I love but you?
Who would I live for but you?
Trust your child – you
You polished me like you polish silver
So I am clean
Thou hast made gold shine
I will fulfill the wishes and pay my respects
I will worship you and lift you up
Trust your child – you
Count my wanderings and tears in the accordion
You are the benefactor
I will believe in you all day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை நாட்களும் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை பாடாத இல்லையே தேடாத இல்லையேஉம்மையல்லாமல் யாரை நேசிப்பேன் உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் உம்மைவெள்ளியை புடமிடும் என்னை புடமிட்டீர் தமிழ்
