தமிழ்

En Vazhkaiyai - என் வாழ்க்கையை உமக்காகவே

என் வாழ்க்கையை உமக்காகவே
தருகிறேன் இயேசுவே

என் பாவங்கள் சாபங்கள்
விடுவித்தீர் இயேசுவே
என் வியாதிகள் வேதனை
மாற்றினீர் இயேசுவே

உம்மை ஆராதிக்க
நாங்கள் கூடி வந்துள்ளோம்
சர்வ சிருஷ்டிகரை உயர்த்த
ஒன்றாய் துதிப்போம்

பரிசுத்த ஆவியே
எங்கள் சபை மேல் இன்று வாருமே
உம்மை ஆராதிக்க

தேற்றரவாளனே
என்னைத் தேற்றிட இன்று வாருமே
உம்மை ஆராதிக்க

வழிகளைக் காண்பிப்பீர்
அதிசயங்கள் நீர் செய்கின்றீர்
உமமை ஆராதிக்க

En Vazhkaiyai Lyrics in English

en vaalkkaiyai umakkaakavae
tharukiraen Yesuvae

en paavangal saapangal
viduviththeer Yesuvae
en viyaathikal vaethanai
maattineer Yesuvae

ummai aaraathikka
naangal kooti vanthullom
sarva sirushtikarai uyarththa
ontay thuthippom

parisuththa aaviyae
engal sapai mael intu vaarumae
ummai aaraathikka

thaettaravaalanae
ennaith thaettida intu vaarumae
ummai aaraathikka

valikalaik kaannpippeer
athisayangal neer seykinteer
umamai aaraathikka

PowerPoint Presentation Slides for the song En Vazhkaiyai

by clicking the fullscreen button in the Top left