Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் வாழ்க்கையை உமக்காகவே

என் வாழ்க்கையை உமக்காகவே
தருகிறேன் இயேசுவே

என் பாவங்கள் சாபங்கள்
விடுவித்தீர் இயேசுவே
என் வியாதிகள் வேதனை
மாற்றினீர் இயேசுவே

உம்மை ஆராதிக்க
நாங்கள் கூடி வந்துள்ளோம்
சர்வ சிருஷ்டிகரை உயர்த்த
ஒன்றாய் துதிப்போம்

பரிசுத்த ஆவியே
எங்கள் சபை மேல் இன்று வாருமே
உம்மை ஆராதிக்க

தேற்றரவாளனே
என்னைத் தேற்றிட இன்று வாருமே
உம்மை ஆராதிக்க

வழிகளைக் காண்பிப்பீர்
அதிசயங்கள் நீர் செய்கின்றீர்
உமமை ஆராதிக்க

En Vazhkaiyai Lyrics in English

En vaalkkaiyai umakkaakavae tharukiraேn Yesuvaeen paavangal saapangal viduviththeer Yesuvae en viyaathikal vaethanai maattineer Yesuvaeummai aaraathikka naangal kooti vanthullom sarva sirushtikarai uyarththa ontay thuthippomParisuththa aaviyae engal Sabai mael intu vaarumae ummai aaraathikkathaettaravaalanae ennaith thaettida intu vaarumae ummai aaraathikkavalikalaik kaannpippeer athisayangal neer seykinteer umamai aaraathikka

PowerPoint Presentation Slides for the song En Vazhkaiyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் வாழ்க்கையை உமக்காகவே PPT
En Vazhkaiyai PPT

ஆராதிக்க இன்று வாருமே உம்மை வாழ்க்கையை உமக்காகவே தருகிறேன் இயேசுவேஎன் பாவங்கள் சாபங்கள் விடுவித்தீர் இயேசுவே வியாதிகள் வேதனை மாற்றினீர் இயேசுவேஉம்மை நாங்கள் கூடி வந்துள்ளோம் English