Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummal Naan Pelanadainthen - உம்மால் நான் பெலனடைந்தேன்

உம்மால் நான் பெலனடைந்தேன்
உம்மால் நான் மீட்ப்படைந்தேன்
இயேசுவே நீரே என் கன்மலை
உம்மை நான் ஆராதிக்கின்றேன்

உம்மால் நான் உயிரடைந்தேன்
உம்மால் நான் வாழ்வடைந்தேன்
இயேசுவே நீரே என் சுவாசமே
உம்மை நான் ஆராதிக்கின்றேன்

உம்மால் நான் உயர்வடைந்தேன்
உம்மால் நான் கனமடைந்தேன்
இயேசுவே நீரே என் மேன்மையே
உம்மை நான் ஆராதிக்கின்றேன்

உம்மால் நான் கழுவப்பட்டேன்
உம்மால் நான் சுத்தமானேன்
இயேசுவே நீரே என் பரிசுத்தம்
உம்மை நான் ஆராதிக்கின்றேன்

Ummal naan pelanadainthen Lyrics in English

Ummaal naan pelanatainthaen ummaal naan meetppatainthaen Yesuvae neerae en kanmalai ummai naan aaraathikkinten ummaal naan uyiratainthaen ummaal naan vaalvatainthaen Yesuvae neerae en suvaasamae ummai naan aaraathikkinten ummaal naan uyarvatainthaen ummaal naan kanamatainthaen Yesuvae neerae en maenmaiyae ummai naan aaraathikkinten ummaal naan kaluvappattaேn ummaal naan suththamaanaen Yesuvae neerae en Parisuththam ummai naan aaraathikkinten

PowerPoint Presentation Slides for the song Ummal naan pelanadainthen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummal Naan Pelanadainthen – உம்மால் நான் பெலனடைந்தேன் PPT
Ummal Naan Pelanadainthen PPT

உம்மால் இயேசுவே நீரே உம்மை ஆராதிக்கின்றேன் பெலனடைந்தேன் மீட்ப்படைந்தேன் கன்மலை உயிரடைந்தேன் வாழ்வடைந்தேன் சுவாசமே உயர்வடைந்தேன் கனமடைந்தேன் மேன்மையே கழுவப்பட்டேன் சுத்தமானேன் பரிசுத்தம் தமிழ்