Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Valakamal Ennai Thalaiyakuveer - வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்

வாலாக்காமல் என்னை தலையாக்குவீர்
கீழாக்காமல் என்னை மேலாக்குவீர்
நம்பிடு என்னை முழுவதுமாய்
பெரிய காரியம் செய்திடுவேன்

யேகோவா நிசியே நீர் என் தேவனே
யேகோவா நிசியே நீர் வெற்றி தருவீர்

செங்கடலை நீர் பிளந்தீரே
வழியை உண்டாக்கி நடத்தினீரே
யோர்தான் வெள்ளம் போல வந்தாலும்
எரிகோ தடையாக நின்றாலும்

தேவைகள் ஆயிரம் என் வாழ்விலே
சோர்ந்து போவதில்லை நீர் என்னோடு
தேவையை சந்திக்கும் தேவன் நீரே
உதவி செய்திடுவீர்

valakamal ennai thalaiyakuveer Lyrics in English

Vaalaakkaamal ennai thalaiyaakkuveer geelaakkaamal ennai maelaakkuveer nampidu ennai muluvathumaay periya kaariyam seythiduvaenyaekovaa nisiyae neer en thaevanae yaekovaa nisiyae neer vetti tharuveersengadalai neer pilantheerae valiyai unndaakki nadaththineerae yorthaan vellam pola vanthaalum eriko thataiyaaka nintalumthaevaikal aayiram en vaalvilae sornthu povathillai neer ennodu thaevaiyai santhikkum Dhevan neerae uthavi seythiduveer

PowerPoint Presentation Slides for the song valakamal ennai thalaiyakuveer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Valakamal Ennai Thalaiyakuveer – வாலாக்காமல் என்னை தலையாக்குவீர் PPT
Valakamal Ennai Thalaiyakuveer PPT

நீர் என்னை நிசியே வாலாக்காமல் தலையாக்குவீர் கீழாக்காமல் மேலாக்குவீர் நம்பிடு முழுவதுமாய் பெரிய காரியம் செய்திடுவேன்யேகோவா தேவனே யேகோவா வெற்றி தருவீர்செங்கடலை பிளந்தீரே வழியை உண்டாக்கி தமிழ்