Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vallamai Vallamai Aaviye - வல்லமை வல்லமை ஆவியே

வல்லமை வல்லமை ஆவியே
என்னை அனலாக்கிடும்
வல்லமை வல்லமை ஆவியே
என்னை அபிஷேகியும்

சாத்தானின் கோட்டையை முறியடிக்க
வல்லமை தாருமே
தேவனின் ராஜ்யம் எழும்பிக் கட்ட
வல்லமை தாருமே

ஆவியின் வரங்களினால்
என்னை நிரப்பிடும்
கனிகளை கொடுத்து சாட்சியாய்
வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன்

Vallamai vallamai aaviye Lyrics in English

Vallamai vallamai aaviyae ennai analaakkidum vallamai vallamai aaviyae ennai apishaekiyumsaaththaanin kottaைyai muriyatikka vallamai thaarumae thaevanin raajyam elumpik katta vallamai thaarumaeaaviyin varangalinaal ennai nirappidum kanikalai koduththu saatchiyaay vaalnthummai makimaippaduththuvaen

PowerPoint Presentation Slides for the song Vallamai vallamai aaviye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vallamai Vallamai Aaviye – வல்லமை வல்லமை ஆவியே PPT
Vallamai Vallamai Aaviye PPT

Vallamai vallamai aaviye Song Meaning

Mighty is mighty spirit
Makes me anal
Mighty is mighty spirit
Anoint me

To break down Satan's stronghold
Give power
God's kingdom will rise
Give power

By the gifts of the Spirit
Fills me up
Bear fruit as a witness
I will glorify the living

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வல்லமை என்னை ஆவியே அனலாக்கிடும் அபிஷேகியும்சாத்தானின் கோட்டையை முறியடிக்க தாருமே தேவனின் ராஜ்யம் எழும்பிக் கட்ட தாருமேஆவியின் வரங்களினால் நிரப்பிடும் கனிகளை கொடுத்து சாட்சியாய் வாழ்ந்தும்மை தமிழ்