Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Nampi Pattik Konntaen - இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவகுமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்

Yesuvai Nampi Pattik Konntaen Lyrics in English

Yesuvai nampip pattik konntaen
maatchimaiyaana meetpaip petten
thaevakumaaran iratchaை seythaar
paaviyaam ennai aettuk konndaar

Yesuvaip paatip pottukiraen
naesaraip paarththup poorikkiraen
meetparai nampi naesikkiraen
needuli kaalam sthoththarippaen

anpu paaraattik kaappavaraay
enthanaith thaangi pooranamaay
inpamum niththam oottukiraar
innum neengaamal paathukaappaar

mey samaathaanam rammiyamum
thooya thaevaavi vallamaiyum
punnnniya naathar thanthuvittar
vinnnnilum sernthu vaalach seyvaar

PowerPoint Presentation Slides for the song Yesuvai Nampi Pattik Konntaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Nampi Pattik Konntaen – இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் PPT
Yesuvai Nampi Pattik Konntaen PPT

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் தேவகுமாரன் இரட்சை செய்தார் பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன் நேசரைப் பார்த்துப் தமிழ்