Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன்
மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
தேவகுமாரன் இரட்சை செய்தார்
பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்

இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்
நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்
மீட்பரை நம்பி நேசிக்கிறேன்
நீடுழி காலம் ஸ்தோத்தரிப்பேன்

அன்பு பாராட்டிக் காப்பவராய்
எந்தனைத் தாங்கி பூரணமாய்
இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

மெய் சமாதானம் ரம்மியமும்
தூய தேவாவி வல்லமையும்
புண்ணிய நாதர் தந்துவிட்டார்
விண்ணிலும் சேர்ந்து வாழச் செய்வார்

Yesuvai Nampi Pattik Konntaen Lyrics in English

Yesuvai nampip pattik konntaen maatchimaiyaana meetpaip petten thaevakumaaran iratchaை seythaar paaviyaam ennai aettaுk konndaar Yesuvaip paatip pottaுkiraேn naesaraip paarththup poorikkiraேn meetparai nampi naesikkiraேn needuli kaalam sthoththarippaen anpu paaraattik kaappavaraay enthanaith thaangi pooranamaay inpamum niththam oottukiraar innum neengaamal paathukaappaar mey samaathaanam rammiyamum thooya thaevaavi vallamaiyum punnnniya naathar thanthuvittar vinnnnilum sernthu vaalach seyvaar

PowerPoint Presentation Slides for the song Yesuvai Nampi Pattik Konntaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் PPT
Yesuvai Nampi Pattik Konntaen PPT

இயேசுவை நம்பிப் பற்றிக் கொண்டேன் மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் தேவகுமாரன் இரட்சை செய்தார் பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன் நேசரைப் பார்த்துப் English