Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்

வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன்
விரும்புகிறேன் பரிசுத்தம் – 3

நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் – என்
சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் – 2 – உம்
பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன்
வசனங்களை நாளும் தியானிக்கிறேன் – உம் – 2

என் கண்களை நீர் கழுவிவிடும் – என்
பார்வையினை நீர் சுத்தமாக்கிடும் – 2 – உம்
பாதையை நானும் காணவேண்டுமே – தூய
வழியினில் நிதமும் நடக்கணுமே – உம் – 2

உலகத்தின் வாழ்வை உதறிவிட்டு – என்
சிலுவையை சுமந்து பின்பற்றுவேன் – 2 – உம்மை
துதிக்கும் என் நாவால் புகழ்படுவேன் – உம்
அன்பிலே நாள்தோறும் வளர்ந்திடுவேன் – உம்மை – 2

Vaanjikkiren Yaasikkiren – Vaanjikkiraen Yaasikkiraen Lyrics in English

Vaanjikkiraேn yaasikkiraேn virumpukiraேn Parisuththam – 3 ninaivukalai suththappaduththividum – en sinthanaikalai Parisuththamaakkidum – 2 – um pirasannaththai ennaeramum naadukiraேn vasanangalai naalum thiyaanikkiraேn – um – 2 en kannkalai neer kaluvividum – en paarvaiyinai neer suththamaakkidum – 2 – um paathaiyai naanum kaanavaenndumae – thooya valiyinil nithamum nadakkanumae – um – 2 ulakaththin vaalvai utharivittu – en siluvaiyai sumanthu pinpattaுvaen – 2 – ummai thuthikkum en naavaal pukalpaduvaen – um anpilae naalthoraுm valarnthiduvaen – ummai – 2

PowerPoint Presentation Slides for the song Vaanjikkiren Yaasikkiren – Vaanjikkiraen Yaasikkiraen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் PPT
Vaanjikkiraen Yaasikkiraen PPT

உம் நீர் உம்மை வாஞ்சிக்கிறேன் யாசிக்கிறேன் விரும்புகிறேன் பரிசுத்தம் நினைவுகளை சுத்தப்படுத்திவிடும் சிந்தனைகளை பரிசுத்தமாக்கிடும் பிரசன்னத்தை எந்நேரமும் நாடுகிறேன் வசனங்களை நாளும் தியானிக்கிறேன் கண்களை English