சங்கீதம் 20:6
கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.
Tamil Indian Revised Version
அந்த அத்தேனே பட்டணத்து மக்கள், அங்கே தங்குகிற வெளிமக்கள் எல்லோரும், வினோதமான காரியங்களைச் சொல்லுவதிலும் கேட்பதிலுமே தங்களுடைய நேரத்தைச் செலவழித்தார்கள்.
Tamil Easy Reading Version
(அத்தேனேயின் மக்கள் அனைவரும் அங்கே வாழ்ந்துகொண்டிருந்த பிற நாட்டு மக்களும் இந்தப் புத்தம்புதிய கருத்துக்களைப் பற்றிப் பேசிப் பேசியே பொழுதைக் கழித்தனர்.)
Thiru Viviliam
ஏனென்சு நகரத்தார் அனைவரும், அங்குக் குடியேறி வாழ்ந்துவந்த அந்நியரும் இதுபோன்ற புதிய செய்திகளைக் கேட்பதிலும் சொல்லுவதிலும் மட்டுமே தங்கள் நேரத்தைப் போக்கினர்.
King James Version (KJV)
(For all the Athenians and strangers which were there spent their time in nothing else, but either to tell, or to hear some new thing.)
American Standard Version (ASV)
(Now all the Athenians and the strangers sojourning there spent their time in nothing else, but either to tell or to hear some new thing.)
Bible in Basic English (BBE)
(Now all the Athenians and the men from other lands who come there were giving all their time to talking or hearing of anything new.)
Darby English Bible (DBY)
Now all [the] Athenians and the strangers sojourning there spent their time in nothing else than to tell and to hear the news.
World English Bible (WEB)
Now all the Athenians and the strangers living there spent their time in nothing else, but either to tell or to hear some new thing.
Young’s Literal Translation (YLT)
and all Athenians, and the strangers sojourning, for nothing else were at leisure but to say something, and to hear some newer thing.
அப்போஸ்தலர் Acts 17:21
அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.
(For all the Athenians and strangers which were there spent their time in nothing else, but either to tell, or to hear some new thing.)
(For | Ἀθηναῖοι | athēnaioi | ah-thay-NAY-oo |
all | δὲ | de | thay |
the Athenians | πάντες | pantes | PAHN-tase |
and | καὶ | kai | kay |
strangers | οἱ | hoi | oo |
which | ἐπιδημοῦντες | epidēmountes | ay-pee-thay-MOON-tase |
were there | ξένοι | xenoi | KSAY-noo |
spent their time | εἰς | eis | ees |
in | οὐδὲν | ouden | oo-THANE |
nothing | ἕτερον | heteron | AY-tay-rone |
else, | εὐκαίρουν, | eukairoun | afe-KAY-roon |
but either | ἢ | ē | ay |
to tell, | λέγειν | legein | LAY-geen |
or | τι | ti | tee |
to hear | καὶ | kai | kay |
some | ἀκούειν | akouein | ah-KOO-een |
new thing.) | καινότερον | kainoteron | kay-NOH-tay-rone |
சங்கீதம் 20:6 in English
Tags கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன் தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்
Psalm 20:6 in Tamil Concordance Psalm 20:6 in Tamil Interlinear Psalm 20:6 in Tamil Image
Read Full Chapter : Psalm 20