வெளிப்படுத்தின விசேஷம் 12:15
அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
Tamil Indian Revised Version
அப்பொழுது அந்தப் பெண்ணை வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும்படி பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற தண்ணீரை அவளுக்குப் பின்பாக ஊற்றிவிட்டது.
Tamil Easy Reading Version
பிறகு அப்பாம்பு தன் வாயில் இருந்து நதியைப் போன்று நீரை வெளியிட்டது. வெள்ளம் அப்பெண்ணை இழுத்துப்போக ஏதுவாக அந்நீர் அவளை நோக்கிச் சென்றது.
Thiru Viviliam
அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும்பொருட்டு, அவர் பின்னால் அப்பாம்பு தன் வாயிலிருந்து ஆறுபோலத் தண்ணீர் பாய்ந்தோடச் செய்தது.
King James Version (KJV)
And the serpent cast out of his mouth water as a flood after the woman, that he might cause her to be carried away of the flood.
American Standard Version (ASV)
And the serpent cast out of his mouth after the woman water as a river, that he might cause her to be carried away by the stream.
Bible in Basic English (BBE)
And the snake sent out of his mouth after the woman a river of water, so that she might be taken away by the stream.
Darby English Bible (DBY)
And the serpent cast out of his mouth behind the woman water as a river, that he might make her be [as] one carried away by a river.
World English Bible (WEB)
The serpent spewed water out of his mouth after the woman like a river, that he might cause her to be carried away by the stream.
Young’s Literal Translation (YLT)
and the serpent did cast forth after the woman, out of his mouth, water as a river, that he may cause her to be carried away by the river,
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 12:15
அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.
And the serpent cast out of his mouth water as a flood after the woman, that he might cause her to be carried away of the flood.
And | καὶ | kai | kay |
the | ἔβαλεν | ebalen | A-va-lane |
serpent | ὁ | ho | oh |
cast out | ὄφις | ophis | OH-fees |
of | ὀπίσω | opisō | oh-PEE-soh |
his | τῆς | tēs | tase |
mouth | γυναικὸς | gynaikos | gyoo-nay-KOSE |
water | ἐκ | ek | ake |
as | τοῦ | tou | too |
a flood | στόματος | stomatos | STOH-ma-tose |
after | αὐτοῦ | autou | af-TOO |
the | ὕδωρ | hydōr | YOO-thore |
woman, | ὡς | hōs | ose |
that | ποταμόν | potamon | poh-ta-MONE |
he might cause | ἵνα | hina | EE-na |
her | ταὐτὴν | tautēn | taf-TANE |
the of away carried be to flood. | ποταμοφόρητον | potamophorēton | poh-ta-moh-FOH-ray-tone |
ποιήσῃ | poiēsē | poo-A-say |
வெளிப்படுத்தின விசேஷம் 12:15 in English
Tags அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது
Revelation 12:15 in Tamil Concordance Revelation 12:15 in Tamil Interlinear Revelation 12:15 in Tamil Image
Read Full Chapter : Revelation 12