வெளிப்படுத்தின விசேஷம் 21:16
அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
Tamil Indian Revised Version
அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது.
Tamil Easy Reading Version
அந்நகரம் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடைய நீளம் அகலத்துக்குச் சமமாக இருந்தது. அத்தூதன் நகரத்தைத் தன் கோலால் அளந்தான். அது 12,000 ஸ்தாதி நீளமும் 12,000 ஸ்தாதி அகலமும் கொண்ட அளவுடையதாய் இருந்தது. அதன் உயரமும் அவ்வாறே 12,000 ஸ்தாதி அளவுடையதாயிருந்தது.
Thiru Viviliam
அந்நகரம் சதுரமாய் இருந்தது; அதன் நீளமும் அகலமும் ஒரே அளவுதான். அவர் அந்த அளவுகோலைக் கொண்டு நகரை அளந்தார். அதன் அளவு இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர். அதன் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஒரே அளவுதான்.
King James Version (KJV)
And the city lieth foursquare, and the length is as large as the breadth: and he measured the city with the reed, twelve thousand furlongs. The length and the breadth and the height of it are equal.
American Standard Version (ASV)
And the city lieth foursquare, and the length thereof is as great as the breadth: and he measured the city with the reed, twelve thousand furlongs: the length and the breadth and the height thereof are equal.
Bible in Basic English (BBE)
And the town is square, as wide as it is long; and he took the measure of the town with the rod, one thousand and five hundred miles: it is equally long and wide and high.
Darby English Bible (DBY)
And the city lies four-square, and its length [is] as much as the breadth. And he measured the city with the reed — twelve thousand stadia: the length and the breadth and height of it are equal.
World English Bible (WEB)
The city lies foursquare, and its length is as great as its breadth. He measured the city with the reed, Twelve thousand twelve stadia{12,012 stadia = or 2,221 kilometers or 1,380 miles. TR reads 12,000 stadia instead of 12,012 stadia.}. Its length, breadth, and height are equal.
Young’s Literal Translation (YLT)
and the city lieth square, and the length of it is as great as the breadth; and he did measure the city with the reed — furlongs twelve thousand; the length, and the breadth, and the height, of it are equal;
வெளிப்படுத்தின விசேஷம் Revelation 21:16
அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
And the city lieth foursquare, and the length is as large as the breadth: and he measured the city with the reed, twelve thousand furlongs. The length and the breadth and the height of it are equal.
And | καὶ | kai | kay |
the | ἡ | hē | ay |
city | πόλις | polis | POH-lees |
lieth | τετράγωνος | tetragōnos | tay-TRA-goh-nose |
foursquare, | κεῖται | keitai | KEE-tay |
and | καὶ | kai | kay |
the | τὸ | to | toh |
length | μῆκος | mēkos | MAY-kose |
is | αὐτῆς | autēs | af-TASE |
large as | τοσοῦτόν | tosouton | toh-SOO-TONE |
as | ἐστίν | estin | ay-STEEN |
ὅσον | hoson | OH-sone | |
the | καὶ | kai | kay |
breadth: | τὸ | to | toh |
and | πλάτος | platos | PLA-tose |
he measured | καὶ | kai | kay |
the | ἐμέτρησεν | emetrēsen | ay-MAY-tray-sane |
city | τὴν | tēn | tane |
with the | πόλιν | polin | POH-leen |
reed, | τῷ | tō | toh |
καλάμῳ | kalamō | ka-LA-moh | |
twelve | ἐπὶ | epi | ay-PEE |
thousand | σταδίων | stadiōn | sta-THEE-one |
furlongs. | δώδεκα | dōdeka | THOH-thay-ka |
The | χιλιάδων | chiliadōn | hee-lee-AH-thone |
length | τὸ | to | toh |
and | μῆκος | mēkos | MAY-kose |
the | καὶ | kai | kay |
breadth | τὸ | to | toh |
and | πλάτος | platos | PLA-tose |
the | καὶ | kai | kay |
height | τὸ | to | toh |
of it | ὕψος | hypsos | YOO-psose |
are | αὐτῆς | autēs | af-TASE |
equal. | ἴσα | isa | EE-sa |
ἐστιν | estin | ay-steen |
வெளிப்படுத்தின விசேஷம் 21:16 in English
Tags அந்த நகரம் சதுரமாயிருந்தது அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான் அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது
Revelation 21:16 in Tamil Concordance Revelation 21:16 in Tamil Interlinear Revelation 21:16 in Tamil Image
Read Full Chapter : Revelation 21