Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Romans 15:4 in Tamil

Romans 15:4 Bible Romans Romans 15

ரோமர் 15:4
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

Tamil Indian Revised Version
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

Tamil Easy Reading Version
வேதவசனத்தினால் பொறுமையும் ஆறுதலும் உண்டாகிறது. அதனால் நாம் நம்பிக்கை உள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதப்பட்டவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதப்பட்டன.

Thiru Viviliam
முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது.

Romans 15:3Romans 15Romans 15:5

King James Version (KJV)
For whatsoever things were written aforetime were written for our learning, that we through patience and comfort of the scriptures might have hope.

American Standard Version (ASV)
For whatsoever things were written aforetime were written for our learning, that through patience and through comfort of the scriptures we might have hope.

Bible in Basic English (BBE)
Now those things which were put down in writing before our time were for our learning, so that through quiet waiting and through the comfort of the holy Writings we might have hope.

Darby English Bible (DBY)
For as many things as have been written before have been written for our instruction, that through endurance and through encouragement of the scriptures we might have hope.

World English Bible (WEB)
For whatever things were written before were written for our learning, that through patience and through encouragement of the Scriptures we might have hope.

Young’s Literal Translation (YLT)
for, as many things as were written before, for our instruction were written before, that through the endurance, and the exhortation of the Writings, we might have the hope.

ரோமர் Romans 15:4
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.
For whatsoever things were written aforetime were written for our learning, that we through patience and comfort of the scriptures might have hope.

For
ὅσαhosaOH-sa
whatsoever
things
γὰρgargahr
were
written
aforetime
were
προεγράφηproegraphēproh-ay-GRA-fay
written
εἰςeisees
for
τὴνtēntane
our
ἡμετέρανhēmeteranay-may-TAY-rahn
learning,
διδασκαλίανdidaskalianthee-tha-ska-LEE-an
that
προεγράφη,proegraphēproh-ay-GRA-fay
might
through
we
ἵναhinaEE-na

διὰdiathee-AH
patience
τῆςtēstase
and
ὑπομονῆςhypomonēsyoo-poh-moh-NASE

καὶkaikay
comfort
τῆςtēstase
the
of
παρακλήσεωςparaklēseōspa-ra-KLAY-say-ose

τῶνtōntone
scriptures
γραφῶνgraphōngra-FONE
have
τὴνtēntane

ἐλπίδαelpidaale-PEE-tha
hope.
ἔχωμενechōmenA-hoh-mane

ரோமர் 15:4 in English

thaevavasanaththinaal Unndaakum Porumaiyinaalum Aaruthalinaalum Naam Nampikkaiyullavarkalaakumpatikku, Munpu Eluthiyirukkiravaikalellaam Namakkup Pothanaiyaaka Eluthiyirukkirathu.


Tags தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது
Romans 15:4 in Tamil Concordance Romans 15:4 in Tamil Interlinear Romans 15:4 in Tamil Image

Read Full Chapter : Romans 15