Full Screen ?
 

4. நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா - 4.நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா

4.
நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா
பாடட்டாய் அவரை பாடட்டா -2
தாலம் போட்டு ஆடட்டா -2
இயேசு எந்தன் பாவங்களை போக்கினார்
பாவ செற்றிலிருந்து என்னை தூக்கினார்
அவரின் இரத்தத்தால் என்னை கழுவியே
அவரின் பிள்ளையாக என்னை மாற்றினார்
-நல்ல செய்தி
இயேசு எந்தன் உள்ளத்திலே வந்துவிட்டால்
எந்தன் பாவங்களை அவர் மன்னித்தார்
நோய்கள் பேய்கள் எல்லாம் பறந்துதோடிடும்
சந்தோஷம் என்றும் உள்ளத்தில் திங்கிடும்
-நல்ல செய்தி

4. நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா Lyrics in English

4. Nalla seythi ontu sollatta paadattay avarai paadatta -2 thaalam pottu aadatta -2 Yesu enthan paavangalai pokkinaar paava settilirunthu ennai thookkinaar avarin iraththaththaal ennai kaluviyae avarin pillaiyaaka ennai maattinaar -nalla seythi Yesu enthan ullaththilae vanthuvittal enthan paavangalai avar manniththaar Nnoykal paeykal ellaam paranthuthodidum santhosham entum ullaththil thingidum -nalla seythi

PowerPoint Presentation Slides for the song 4. நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download 4. நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா – 4.நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா PPT
4. நல்ல செய்தி ஒன்று சொல்லட்டா PPT

நல்ல செய்தி எந்தன் என்னை இயேசு பாவங்களை அவரின் ஒன்று சொல்லட்டா பாடட்டாய் அவரை பாடட்டா தாலம் போட்டு ஆடட்டா போக்கினார் பாவ செற்றிலிருந்து தூக்கினார் தமிழ்