En Meetpar Sendra Paathyil
1. என் மீட்பர் சென்ற பாதையில்
நீ செல்ல ஆயத்தமா
கொல்கதா மலை வாதையில்
பங்கைப் பெறுவாயா
சிலுவையை நான் விடேன் (5)
சிலுவையை(2) நான் விடேன்
2. ஊரார் இனத்தார் மத்தியில்
துன்பம் சகிப்பாயா
மூர்க்கர் கோபிகள் நடுவில்
திடனாய் நிற்பாயா
3. தாகத்தாலும் பசியாலும்
தோய்ந்தாலும் நிற்பாயா
அவமானங்கள் வந்தாலும்
சிலுவை சுமப்பாயா
4. பாவாத்மாக்கள் குணப்பட
நீ தத்தம் செய்வாயாசெய்வாயாகோழை நெஞ்சர் திடப்பட
மெய்யுத்தஞ் செய்வாயா
5. வாழ்நாளெல்லாம் நிலை நின்று
சிலுவையை சுமப்பேனே
தேவ அருளினால் வென்று
மேல் வீட்டைச் சேருவேனே
En Meetpar Sendra Paathyil Lyrics in English
En Meetpar Sendra Paathyil 1. En meetpar senta paathaiyil nee sella aayaththamaa kolkathaa malai vaathaiyil pangaip peraுvaayaasiluvaiyai naan vitaen (5) siluvaiyai(2) naan vitaen2. Ooraar inaththaar maththiyil thunpam sakippaayaa moorkkar kopikal naduvil thidanaay nirpaayaa3. Thaakaththaalum pasiyaalum thoynthaalum nirpaayaa avamaanangal vanthaalum siluvai sumappaayaa4. Paavaathmaakkal kunappada nee thaththam seyvaayaaseyvaayaakolai nenjar thidappada meyyuththanj seyvaayaa5. Vaalnaalellaam nilai nintu siluvaiyai sumappaenae thaeva arulinaal ventu mael veettaைch seruvaenae
PowerPoint Presentation Slides for the song En Meetpar Sendra Paathyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Meetpar Sendra Paathyil – என் மீட்பர் சென்ற பாதையில் PPT
En Meetpar Sendra Paathyil PPT
En Meetpar Sendra Paathyil Song Meaning
En Meetpar Sendra Paathyil
1. In the path of my Redeemer
are you ready to go
Kolkata hill station
Get share
I leave the cross (5)
I leave the cross(2).
2. Among rural tribes
Can you bear suffering?
Among the Murker gobies
Stand still
3. From thirst and hunger
Even if you fall, you will stand
Despite the insults
Bear the cross
4. To heal the souls
Whether you do it or not, your heart will be strong
Will you be honest?
5. Standing still for life
Bear the cross
Overcome by God's grace
Join the upper house
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
விடேன் சிலுவையை நிற்பாயா En Meetpar Sendra Paathyil மீட்பர் சென்ற பாதையில் செல்ல ஆயத்தமா கொல்கதா மலை வாதையில் பங்கைப் பெறுவாயாசிலுவையை ஊரார் இனத்தார் தமிழ்
