Ennai Natathuvabar Neerae
என்னை நடத்துபவர் நீரே
தலை உயர்த்துபவர் நீரே
ஏற்ற காலத்தில் என்னை நடத்திடுவீர்
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்
சிறுமி என்று என்னைத் தள்ளி
முடியாதென்று நினைத்த வேளை
என் உள்ளத்தை நீர் கண்டீர்
யாருமில்லா நேரம் வந்து
தாயைப் போல என்னத் தேற்றி
கண்ணீரைத் துடைத்தீர்
உமக்கு மறைவாக ஒன்றும் இல்லையே
ஓ… என்றும் என்றும் ஆராதிப்பேன்
-2
புழுதியிலும் சேற்றிலும் கிடந்தேன்
உலகத்தினால் மறக்கப்பட்டேன்
என் மகளே என்றழைத்தீர்
நேசித்தோர் என்னைக் கைவிட்ட நேரம்
உம் கரத்தால் என்னை ஏந்தி
நம்பிக்கை எனக்குள் வைத்தீர்
– உமக்கு
Ennai Natathuvabar Neerae Lyrics in English
Ennai Natathuvabar Neeraeennai nadaththupavar neerae thalai uyarththupavar neerae aetta kaalaththil ennai nadaththiduveer umakku maraivaaka ontum illaiyae o… entum entum aaraathippaen siraுmi entu ennaith thalli mutiyaathentu ninaiththa vaelai en ullaththai neer kannteer yaarumillaa naeram vanthu thaayaip pola ennath thaetti kannnneeraith thutaiththeer umakku maraivaaka ontum illaiyae o… entum entum aaraathippaen -2 puluthiyilum settilum kidanthaen ulakaththinaal marakkappattaேn en makalae entalaiththeer naesiththor ennaik kaivitta naeram um karaththaal ennai aenthi nampikkai enakkul vaiththeer – umakku
PowerPoint Presentation Slides for the song Ennai Natathuvabar Neerae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Natathuvabar Neerae – என்னை நடத்துபவர் நீரே PPT
Ennai Natathuvabar Neerae PPT
Ennai Natathuvabar Neerae Song Meaning
Ennai Natathuvabar Neerae
You are the one who guides me
You are the one who raises the head
You will guide me at the right time
You have nothing to hide
Oh… I will adore you forever
Push me as a little girl
When you thought it was impossible
You saw my heart
No one's time has come
What did you choose like a mother?
You wiped away the tears
You have nothing to hide
Oh… I will adore you forever
-2
I lay in dust and mud
Forgotten by the world
You called me my daughter
The time loved ones abandoned me
Carry me in your arms
You put faith in me
– To you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமக்கு நீரே என்னை மறைவாக ஒன்றும் இல்லையே ஓ… ஆராதிப்பேன் நேரம் Ennai Natathuvabar Neeraeஎன்னை நடத்துபவர் தலை உயர்த்துபவர் ஏற்ற காலத்தில் நடத்திடுவீர் சிறுமி தமிழ்
