Kuyavane Kuyavane
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்க செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவைப் போற்றிடுமே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே – குயவனே
2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையெல்லாம் உம கிருபையால்
உகந்த தாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப் போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே – குயவனே
3. மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடி வந்த தெய்வமே
வாழ்நாள் எல்லாம் உம பாதம் சேரும்
பாதையில் நடத்திடுமே – குயவனே
Kuyavane Kuyavane – குயவனே குயவனே படைப்பின் Lyrics in English
Kuyavane Kuyavane kuyavanae kuyavanae pataippin kaarananae kalimannnnaana ennaiyumae kannnnokkip paarththidumae1. Veraுmaiyaana paaththiram naan veraுththu thallaamalae nirampi valiyum paaththiramaay vilanga seythidumae vaethaththil kaanum paaththiramellaam Yesuvaip pottidumae ennaiyum avvitha paaththiramaay vanainthu kollumae – kuyavanae2. Vilai pokaatha paaththiram naan virumpuvaarillaiyae vilaiyellaam uma kirupaiyaal ukantha thaakkidumae thataikal yaavum neekki ennai thammaip pol maattidumae utaiththu ennai unthanukkae utaimai aakkidumae – kuyavanae3. Mannnnaasaiyil naan mayangiyae meyvali vittakanten kannpona pokkai pin pattinaen kanntaenillai inpamae kaannaamal pona paathram ennai thaeti vantha theyvamae vaalnaal ellaam uma paatham serum paathaiyil nadaththidumae – kuyavanae
PowerPoint Presentation Slides for the song Kuyavane Kuyavane – குயவனே குயவனே படைப்பின்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuyavane Kuyavane – குயவனே குயவனே படைப்பின் காரணனே PPT
Kuyavane Kuyavane PPT
Kuyavane Kuyavane – குயவனே குயவனே படைப்பின் Song Meaning
Kuyavane Kuyavane
The potter is the cause of creation
Clay me
Look closely
1. The empty vessel i
Without being pushy
Like an overflowing vessel
Let me explain
All the characters found in the Vedas
Praise Jesus
Me too like that
Dry up - potter
2. I am the priceless character
I don't like it
All the price is due to your grace
Optimal attack
Remove all obstacles from me
Change like yourself
Break and push me
Make possession - potter
3. I am enchanted by the clay
I left the literal meaning
I followed the obvious trend
I did not see it, it was a pleasure
I am the missing vessel
The goddess who came in search
Life will be at your feet
Guide me on the path - potter
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
குயவனே – என்னை Kuyavane பாத்திரம் பாத்திரமாய் உம படைப்பின் காரணனே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான வெறுத்து தள்ளாமலே நிரம்பி வழியும் விளங்க தமிழ்
