Chords
🏠 Lyrics Chords Bible

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே

English

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே
நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில்
அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர்

ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே

பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும்
நீரோ வாக்கு மாறாதவரே

உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மை
யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வமே நீர்

எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே-இந்த
மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே

பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அரும்
இயேசுவே போதும் எனக்கு நீரே

Enthan anbulla aandavar Lyrics in English

Enthan anpulla aanndavar Yesuvae Naan unthan naamaththaip pottiduvaen Ummaip pol oru thaevanaip poomiyil Arinthitaen uyir thantha theyvamae neer Aa! Aanantham aananthamae Allum pakalilum paadiduvaen Yesuvae enthan aaruyirae Petta thaayum en thanthaiyumaanavarae Mattaுm ellaam enakku neerae Vaanam poomiyum yaavumae maaritinum Neero vaakku maaraathavarae Uyar ataikkalaththil ennai vaiththavarae Unthan naamaththai nampiduvaen-ummai Yallaathip poomiyil yaaraiyum nampitaen Uyirulla theyvamae neer Enthan sirushtikarae ummai ninaiththidavae Thantha vaalipa naatkalilae-intha Maaya ulakaththai veraுththida aliththeerae Parisuththa jeeviyamae Pon velliyumo perumpaer pukalo Pana aasthiyum veenn allavo Paralokaththin selvamae en arum Yesuvae pothum enakku neerae

PowerPoint Presentation Slides for the song Enthan anbulla aandavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan anbulla aandavar PPT Enthan Anbulla Aandavar PPT

எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே Enthan anpulla aanndavar Yesuvae நான் உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் Naan unthan naamaththaip pottiduvaen உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் Ummaip pol oru thaevanaip poomiyil அறிந்திடேன் உயிர் தந்த தெய்வமே நீர் Arinthitaen uyir thantha theyvamae neer ஆ! ஆனந்தம் ஆனந்தமே Aa! Aanantham aananthamae அல்லும் பகலிலும் பாடிடுவேன் Allum pakalilum paadiduvaen இயேசுவே எந்தன் ஆருயிரே Yesuvae enthan aaruyirae பெற்ற தாயும் என் தந்தையுமானவரே Petta thaayum en thanthaiyumaanavarae மற்றும் எல்லாம் எனக்கு நீரே Mattaுm ellaam enakku neerae வானம் பூமியும் யாவுமே மாறிடினும் Vaanam poomiyum yaavumae maaritinum நீரோ வாக்கு மாறாதவரே Neero vaakku maaraathavarae உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே Uyar ataikkalaththil ennai vaiththavarae உந்தன் நாமத்தை நம்பிடுவேன்-உம்மை Unthan naamaththai nampiduvaen-ummai யல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன் Yallaathip poomiyil yaaraiyum nampitaen உயிருள்ள தெய்வமே நீர் Uyirulla theyvamae neer எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே Enthan sirushtikarae ummai ninaiththidavae தந்த வாலிப நாட்களிலே-இந்த Thantha vaalipa naatkalilae-intha மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே Maaya ulakaththai veraுththida aliththeerae பரிசுத்த ஜீவியமே Parisuththa jeeviyamae பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ Pon velliyumo perumpaer pukalo பண ஆஸ்தியும் வீண் அல்லவோ Pana aasthiyum veenn allavo பரலோகத்தின் செல்வமே என் அரும் Paralokaththin selvamae en arum இயேசுவே போதும் எனக்கு நீரே Yesuvae pothum enakku neerae

Enthan anbulla aandavar Song Meaning

Whose beloved Lord Jesus is
I will praise your name
A god like you on earth
I know you are the god who gave life

Cow! Bliss is Bliss
I will sing in the day and night
Whose life is Jesus?

Birth mother and my father
And everything to me is you
Heaven and earth will change
Nero is unwavering

He who placed me in the highest shelter
I will trust in your name—in you
I would trust anyone on earth
You are the living God

Whose creator remembers you
In the days of his youth-this
You have made the world of magic abhorrent
Holy life

Gold and silver or great fame
Money wealth is also not in vain
The wealth of heaven is my treasure
Jesus is enough for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum