🏠 Lyrics Chords Bible

பாவி என்னை நேசித்தீர்

பாவி என்னை நேசித்தீர்

English

பாவி என்னை நேசித்தீர்
உம் அன்பு மாபெரிது
பாவங்களை மன்னித்தீர்
உம் அன்பு மாபெரிது

ஆராதிப்பேன் உம்மையே
உயர்த்துவேன் உம்மையே

மாசற்ற உம் இரத்தத்தால்
உம் மகனாக என்னை மாற்றினீர்
இணையில்லா உந்தன் அன்பால்
உம்மோடு இணைத்து விட்டீர்

உள்ளத்தில் மாற்றம் தந்தீர்
என் எண்ணத்தில் தூய்மை தந்தீர்
அளவில்லா உந்தன் அன்பு
போதும் என் ஆயுள் எல்லாம்

காரிருள் நீங்கினதே
தீபமாய் நீர் வந்ததால்
இயேசுவே உம் அன்பை போல்
எங்கும் நான் காணவில்லை

Paavi ennai nesitheer Lyrics in English

Paavi ennai naesiththeer Um anpu maaperithu Paavangalai manniththeer Um anpu maaperithu Aaraathippaen ummaiyae Uyarththuvaen ummaiyae Maasatta um iraththaththaal Um makanaaka ennai maattineer Innaiyillaa unthan anpaal Ummodu innaiththu vittir Ullaththil maattam thantheer En ennnaththil thooymai thantheer Alavillaa unthan anpu Pothum en aayul ellaam Kaarirul neenginathae Theepamaay neer vanthathaal Yesuvae um anpai pol Engum naan kaanavillai

PowerPoint Presentation Slides for the song Paavi ennai nesitheer

by clicking the fullscreen button in the Top left. Or you can download Paavi ennai nesitheer PPT Paavi Ennai Nesitheer PPT

பாவி என்னை நேசித்தீர் Paavi ennai naesiththeer உம் அன்பு மாபெரிது Um anpu maaperithu பாவங்களை மன்னித்தீர் Paavangalai manniththeer உம் அன்பு மாபெரிது Um anpu maaperithu ஆராதிப்பேன் உம்மையே Aaraathippaen ummaiyae உயர்த்துவேன் உம்மையே Uyarththuvaen ummaiyae மாசற்ற உம் இரத்தத்தால் Maasatta um iraththaththaal உம் மகனாக என்னை மாற்றினீர் Um makanaaka ennai maattineer இணையில்லா உந்தன் அன்பால் Innaiyillaa unthan anpaal உம்மோடு இணைத்து விட்டீர் Ummodu innaiththu vittir உள்ளத்தில் மாற்றம் தந்தீர் Ullaththil maattam thantheer என் எண்ணத்தில் தூய்மை தந்தீர் En ennnaththil thooymai thantheer அளவில்லா உந்தன் அன்பு Alavillaa unthan anpu போதும் என் ஆயுள் எல்லாம் Pothum en aayul ellaam காரிருள் நீங்கினதே Kaarirul neenginathae தீபமாய் நீர் வந்ததால் Theepamaay neer vanthathaal இயேசுவே உம் அன்பை போல் Yesuvae um anpai pol எங்கும் நான் காணவில்லை Engum naan kaanavillai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum