🏠 Lyrics Chords Bible

நான் துடிக்கும் போது

நான் துடிக்கும் போது

English

நான் துடிக்கும் போது
எனக்காய் துடிப்பவர் நீரே
நான் கலங்கும் போது
எனக்காய் கரைபவர் நீரே

கண்ணின் மணி போல காப்பவர்
தோளின்மீது சுமப்பவர்
என் துணையாக நிற்பவர்
நீர் ஒருவரே

அழைத்தவர் நீரே
அரவணைப்பீரே
கரம் பிடித்தீரே
என்னை கரைசேர்ப்பீரே – இயேசுவே

நான் தவறும் போது
எனக்காய் தவிப்பவர் நீரே
நான் குழம்பும் போது
குரல் கொடுப்பவரும் நீரே

Thudikkum Pothu - நான் துடிக்கும் போது Lyrics in English

Naan thutikkum pothu Enakkaay thutippavar neerae Naan kalangum pothu Enakkaay karaipavar neerae Kannnnin manni pola kaappavar Tholinmeethu sumappavar En thunnaiyaaka nirpavar Neer oruvarae Alaiththavar neerae Aravannaippeerae Karam pitiththeerae Ennai karaiserppeerae – Yesuvae Naan thavaraுm pothu Enakkaay thavippavar neerae Naan kulampum pothu Kural koduppavarum neerae

PowerPoint Presentation Slides for the song Thudikkum Pothu - நான் துடிக்கும் போது

by clicking the fullscreen button in the Top left. Or you can download Thudikkum Pothu - நான் துடிக்கும் போது PPT Thudikkum Pothu PPT

நான் துடிக்கும் போது Naan thutikkum pothu எனக்காய் துடிப்பவர் நீரே Enakkaay thutippavar neerae நான் கலங்கும் போது Naan kalangum pothu எனக்காய் கரைபவர் நீரே Enakkaay karaipavar neerae கண்ணின் மணி போல காப்பவர் Kannnnin manni pola kaappavar தோளின்மீது சுமப்பவர் Tholinmeethu sumappavar என் துணையாக நிற்பவர் En thunnaiyaaka nirpavar நீர் ஒருவரே Neer oruvarae அழைத்தவர் நீரே Alaiththavar neerae அரவணைப்பீரே Aravannaippeerae கரம் பிடித்தீரே Karam pitiththeerae என்னை கரைசேர்ப்பீரே – இயேசுவே Ennai karaiserppeerae – Yesuvae நான் தவறும் போது Naan thavaraுm pothu எனக்காய் தவிப்பவர் நீரே Enakkaay thavippavar neerae நான் குழம்பும் போது Naan kulampum pothu குரல் கொடுப்பவரும் நீரே Kural koduppavarum neerae

Thudikkum Pothu - நான் துடிக்கும் போது Song Meaning

When I'm throbbing
You are the one who beats me
When I get upset
You are the one who dissolves me

A protector like the bell of the eye
A shoulder bearer
Who stands by me
You are alone

You are the one who called
Embrace
Hold your hand
Bring me to the shore – Jesus

When I make mistakes
You are the one who is suffering for me
When I mess up
You are the voice

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum