1 இராஜாக்கள் 11:32
ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.
Tamil Indian Revised Version
ஆனாலும் என்னுடைய ஊழியனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்திற்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.
Tamil Easy Reading Version
தாவீதின் குடும்பம் ஒரே ஒரு கோத்திரத்தைமட்டும் ஆளும்படி செய்வேன். நான் இதனை தாவீதிற்காகவும் எருசலேமிற்காகவும் செய்கிறேன். நான் எருசலேமை அனைத்து இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுத்தேன்,
Thiru Viviliam
ஆயினும், உன் ஊழியன் தாவீதை முன்னிட்டும், இஸ்ரயேலரின் நகர்கள் அனைத்திலிருந்தும் நான் தேர்ந்து கொண்ட எருசலேம் நகரை முன்னிட்டு ஒரு குலம் மட்டும் அவன் கையில் இருக்கும்.
King James Version (KJV)
(But he shall have one tribe for my servant David’s sake, and for Jerusalem’s sake, the city which I have chosen out of all the tribes of Israel:)
American Standard Version (ASV)
(but he shall have one tribe, for my servant David’s sake and for Jerusalem’s sake, the city which I have chosen out of all the tribes of Israel);
Bible in Basic English (BBE)
(But one tribe will be his, because of my servant David, and because of Jerusalem, the town which, out of all the tribes of Israel, I have made mine,)
Darby English Bible (DBY)
but one tribe shall he have for my servant David’s sake, and for Jerusalem’s sake, the city which I have chosen out of all the tribes of Israel:
Webster’s Bible (WBT)
(But he shall have one tribe for my servant David’s sake, and for Jerusalem’s sake, the city which I have chosen out of all the tribes of Israel:)
World English Bible (WEB)
(but he shall have one tribe, for my servant David’s sake and for Jerusalem’s sake, the city which I have chosen out of all the tribes of Israel);
Young’s Literal Translation (YLT)
and the one tribe he hath for My servant David’s sake, and for Jerusalem’s sake, the city which I have fixed on, out of all the tribes of Israel.
1 இராஜாக்கள் 1 Kings 11:32
ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.
(But he shall have one tribe for my servant David's sake, and for Jerusalem's sake, the city which I have chosen out of all the tribes of Israel:)
(But he shall have | וְהַשֵּׁ֥בֶט | wĕhaššēbeṭ | veh-ha-SHAY-vet |
one | הָֽאֶחָ֖ד | hāʾeḥād | ha-eh-HAHD |
tribe | יִֽהְיֶה | yihĕye | YEE-heh-yeh |
servant my for | לּ֑וֹ | lô | loh |
David's | לְמַ֣עַן׀ | lĕmaʿan | leh-MA-an |
sake, | עַבְדִּ֣י | ʿabdî | av-DEE |
and for Jerusalem's | דָוִ֗ד | dāwid | da-VEED |
sake, | וּלְמַ֙עַן֙ | ûlĕmaʿan | oo-leh-MA-AN |
the city | יְר֣וּשָׁלִַ֔ם | yĕrûšālaim | yeh-ROO-sha-la-EEM |
which | הָעִיר֙ | hāʿîr | ha-EER |
I have chosen | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
all of out | בָּחַ֣רְתִּי | bāḥartî | ba-HAHR-tee |
the tribes | בָ֔הּ | bāh | va |
of Israel:) | מִכֹּ֖ל | mikkōl | mee-KOLE |
שִׁבְטֵ֥י | šibṭê | sheev-TAY | |
יִשְׂרָאֵֽל׃ | yiśrāʾēl | yees-ra-ALE |
1 இராஜாக்கள் 11:32 in English
Tags ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும் நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும் ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்
1 Kings 11:32 in Tamil Concordance 1 Kings 11:32 in Tamil Interlinear 1 Kings 11:32 in Tamil Image
Read Full Chapter : 1 Kings 11