Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vanjaga aavi valaigal virikkindrathe - வஞ்சக ஆவி வலைகள் விரிக்கின்றதே

வஞ்சக ஆவி வலைகள் விரிக்கின்றதே
வாலிபனே வழி அறியாயோ
வாலிபனே விழி திறவாயோ -2

ஏதேனில் வஞ்சகம் ஆரம்பித்ததே
ஏமாந்தோர் ஆதி பெற்றோரே
கண்கள் திறந்தனவே
நிர்வாணி ஆனரே

தீர்க்கதரிசனம் என்ற பெயரில்
வஞ்சக ஆவி நுழைகிறதே
சபையை கெடுக்கிறதே
தரிசனம் அழிகிறதே

கட்டுக்கதைகள் ஆயிரம் வருதே
கள்ளனை போல நுழைகிறதே
நரிகள் நடமாடுதே
கனிகள் அழிக்கிறதே

ஜனத்தை தடுக்கும் பார்வோனின்
ஆவி எராளமாக எழும்பியதே
வஞ்சனை செய்கிறதே
வாழ்வை அழிக்கிறதே

பொய்யின் ஆவி வஞ்சகத்தோடு
சபைக்குள் இன்று நுழைகிறதே
வசியம் செய்கிறதே
வாசனை கெடுக்கிறதே

பொருளாசை என்னும் வஞ்சக ஆவி
கர்த்தரின் வார்த்தையை மிதிக்கிறதே
கண்கள் குருடானதே
கரிசனை மங்கியதே

யேசபேலின் வேசித்தனங்கள்
வஞ்சகதோடு நுழைகிறதே
வேஷம் நிறைந்திடுதே
வேதனை பெறுகிடுதே

Vanjaga Aavi Valaigal Virikkindrathe Lyrics in English

vanjaka aavi valaikal virikkintathae
vaalipanae vali ariyaayo
vaalipanae vili thiravaayo -2

aethaenil vanjakam aarampiththathae
aemaanthor aathi pettaோrae
kannkal thiranthanavae
nirvaanni aanarae

theerkkatharisanam enta peyaril
vanjaka aavi nulaikirathae
sapaiyai kedukkirathae
tharisanam alikirathae

kattukkathaikal aayiram varuthae
kallanai pola nulaikirathae
narikal nadamaaduthae
kanikal alikkirathae

janaththai thadukkum paarvonin
aavi eraalamaaka elumpiyathae
vanjanai seykirathae
vaalvai alikkirathae

poyyin aavi vanjakaththodu
sapaikkul intu nulaikirathae
vasiyam seykirathae
vaasanai kedukkirathae

porulaasai ennum vanjaka aavi
karththarin vaarththaiyai mithikkirathae
kannkal kurudaanathae
karisanai mangiyathae

yaesapaelin vaesiththanangal
vanjakathodu nulaikirathae
vaesham nirainthiduthae
vaethanai perukiduthae

PowerPoint Presentation Slides for the song Vanjaga Aavi Valaigal Virikkindrathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vanjaga aavi valaigal virikkindrathe – வஞ்சக ஆவி வலைகள் விரிக்கின்றதே PPT
Vanjaga aavi valaigal virikkindrathe PPT

ஆவி நுழைகிறதே வஞ்சக வாலிபனே கண்கள் கெடுக்கிறதே அழிக்கிறதே செய்கிறதே வலைகள் விரிக்கின்றதே வழி அறியாயோ விழி திறவாயோ ஏதேனில் வஞ்சகம் ஆரம்பித்ததே ஏமாந்தோர் ஆதி தமிழ்