வஞ்சக ஆவி வலைகள் விரிக்கின்றதே
வாலிபனே வழி அறியாயோ
வாலிபனே விழி திறவாயோ -2
ஏதேனில் வஞ்சகம் ஆரம்பித்ததே
ஏமாந்தோர் ஆதி பெற்றோரே
கண்கள் திறந்தனவே
நிர்வாணி ஆனரே
தீர்க்கதரிசனம் என்ற பெயரில்
வஞ்சக ஆவி நுழைகிறதே
சபையை கெடுக்கிறதே
தரிசனம் அழிகிறதே
கட்டுக்கதைகள் ஆயிரம் வருதே
கள்ளனை போல நுழைகிறதே
நரிகள் நடமாடுதே
கனிகள் அழிக்கிறதே
ஜனத்தை தடுக்கும் பார்வோனின்
ஆவி எராளமாக எழும்பியதே
வஞ்சனை செய்கிறதே
வாழ்வை அழிக்கிறதே
பொய்யின் ஆவி வஞ்சகத்தோடு
சபைக்குள் இன்று நுழைகிறதே
வசியம் செய்கிறதே
வாசனை கெடுக்கிறதே
பொருளாசை என்னும் வஞ்சக ஆவி
கர்த்தரின் வார்த்தையை மிதிக்கிறதே
கண்கள் குருடானதே
கரிசனை மங்கியதே
யேசபேலின் வேசித்தனங்கள்
வஞ்சகதோடு நுழைகிறதே
வேஷம் நிறைந்திடுதே
வேதனை பெறுகிடுதே
Vanjaga Aavi Valaigal Virikkindrathe Lyrics in English
Vanjaka aavi valaikal virikkintathae vaalipanae vali ariyaayo vaalipanae vili thiravaayo -2 aethaenil vanjakam aarampiththathae aemaanthor aathi pettaோrae kannkal thiranthanavae nirvaanni aanarae theerkkatharisanam enta peyaril vanjaka aavi nulaikirathae Sabaiyai kedukkirathae tharisanam alikirathae kattukkathaikal aayiram varuthae kallanai pola nulaikirathae narikal nadamaaduthae kanikal alikkirathae janaththai thadukkum paarvonin aavi eraalamaaka elumpiyathae vanjanai seykirathae vaalvai alikkirathae poyyin aavi vanjakaththodu Sabaikkul intu nulaikirathae vasiyam seykirathae vaasanai kedukkirathae porulaasai ennum vanjaka aavi karththarin vaarththaiyai mithikkirathae kannkal kurudaanathae karisanai mangiyathae yaesapaelin vaesiththanangal vanjakathodu nulaikirathae vaesham nirainthiduthae vaethanai peraுkiduthae
PowerPoint Presentation Slides for the song Vanjaga Aavi Valaigal Virikkindrathe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வஞ்சக ஆவி வலைகள் விரிக்கின்றதே PPT
Vanjaga aavi valaigal virikkindrathe PPT

