Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennoda chellame yesappa - என்னோட செல்லமே ஏசப்பா

என்னோட செல்லமே ஏசப்பா
உங்க தங்கம் நானப்பா
என்னோடு நீங்க பேசுறத
என்னோடு நீங்க பழகுறத
பார்க்க ஆசையா இருக்குதப்பா
பழகிட ஆர்வமா இருக்குதப்பா

அம்மு குட்டி நா உங்க செல்ல குட்டி
எனக்கு தங்கக்கட்டி நீங்க மட்டும்தான்

தத்தி தத்தி நடக்கும்போது தங்கி கொண்ட அன்பே
திக்கி திக்கி பேசும்போது சொல்லி கொடுத்த அன்பே
கதறி அழும்போது தூக்கினவர்
பசியால் வாடும்போது போஷித்தவர்
என் அம்மா அப்பா எல்லாம் நீங்க
எல்லாமே நீங்க மட்டும் தான்

சுத்தி சுத்தி நடக்கும்போது தூக்கி கொண்ட அன்பே
சரியாய் நடக்க பழக விரலை கொடுத்த அன்பே
தவழ்கிற காலங்களில் தாங்கினவர்
தடுக்கி நான் விழும்போது ஏந்தினவர்
என் செல்லம் தங்கம் எல்லாம் நீங்க
எல்லாமே நீங்க மட்டும் தான்

என்னோட செல்லமே ஏசப்பா
உங்க தங்கம் நானப்பா
என்னோடு நீங்க பேசுறத
என்னோடு நீங்க பழகுறத
பார்க்க ஆசையா இருக்குதப்பா
பழகிட ஆர்வமா இருக்குதப்பா

என்னோட கொஞ்சி பேசுறீங்க
என்ன தொட்டு தூக்குறீங்க
கூட முத்தம் கொடுக்குறீங்க
நன்றி அப்பா

என்ன கட்டி பிடிக்குறீங்க
என்ன அள்ளி அணைக்குறீங்க
என்ன சுத்த படுத்துறீங்க
நன்றி அப்பா

Leora Andrina – Ennoda chellame yesappa Lyrics in English

Ennoda sellamae aesappaa unga thangam naanappaa ennodu neenga paesuratha ennodu neenga palakuratha paarkka aasaiyaa irukkuthappaa palakida aarvamaa irukkuthappaa ammu kutti naa unga sella kutti enakku thangakkatti neenga mattumthaan thaththi thaththi nadakkumpothu thangi konnda anpae thikki thikki paesumpothu solli koduththa anpae kathari alumpothu thookkinavar pasiyaal vaadumpothu poshiththavar en ammaa appaa ellaam neenga ellaamae neenga mattum thaan suththi suththi nadakkumpothu thookki konnda anpae sariyaay nadakka palaka viralai koduththa anpae thavalkira kaalangalil thaanginavar thadukki naan vilumpothu aenthinavar en sellam thangam ellaam neenga ellaamae neenga mattum thaan ennoda sellamae aesappaa unga thangam naanappaa ennodu neenga paesuratha ennodu neenga palakuratha paarkka aasaiyaa irukkuthappaa palakida aarvamaa irukkuthappaa ennoda konji paesureenga enna thottu thookkureenga kooda muththam kodukkureenga nanti appaa enna katti pitikkureenga enna alli annaikkureenga enna suththa paduththureenga nanti appaa

PowerPoint Presentation Slides for the song Leora Andrina – Ennoda chellame yesappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennoda chellame yesappa – என்னோட செல்லமே ஏசப்பா PPT
Ennoda chellame yesappa PPT

நீங்க என்னோடு இருக்குதப்பா அன்பே என்னோட உங்க தங்கம் அப்பா செல்லமே ஏசப்பா நானப்பா பேசுறத பழகுறத பார்க்க ஆசையா பழகிட ஆர்வமா குட்டி தத்தி தமிழ்