Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Marakkapaduvathillai Nee Ennal - மறக்கப்படுவதில்லை நீ

மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2

கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே

உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2

மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2

ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2

Marakkapaduvathillai nee ennal Lyrics in English

Marakkappaduvathillai nee ennaal marakkappaduvathillai – 2kalangaathae en makanae(makalae) kaivida naan manithanalla – 2 thaay maranthaalum thanthai veraுththaalum naan unnai marappathillai – 2 en kannmunnae neethaanae unnai naan uruvaakkinaen – 2 -kalangaathaeullangaiyilae poriththu vaiththullaen ethirkaala payam vaenndaam – 2 un aekkamellaam eetaeraுm koduththa vaakkuththaththam niraivaeraுm – 2malaikal kuntukal vilakip pokalaam vilakaathu en kirupai – 2 vilai koduththu vaangi ullaen – unnai enakkae nee sontham – 2aesekku sithnaa mutinthu ponathu rekopoth thodangivittathu – 2 nee paluki perukiduvaay nee kuraுki povathillai – 2

PowerPoint Presentation Slides for the song Marakkapaduvathillai nee ennal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Marakkapaduvathillai Nee Ennal – மறக்கப்படுவதில்லை நீ PPT
Marakkapaduvathillai Nee Ennal PPT

உன்னை மறக்கப்படுவதில்லை என்னால் கலங்காதே மகனேமகளே கைவிட மனிதனல்ல தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் மறப்பதில்லை கண்முன்னே நீதானே உருவாக்கினேன் கலங்காதேஉள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன் எதிர்கால தமிழ்