Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மறக்கப்படுவதில்லை நீ

மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2

கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே

உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2

மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2

ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2

Marakkapaduvathillai nee ennal Lyrics in English

Marakkappaduvathillai nee ennaal marakkappaduvathillai – 2kalangaathae en makanae(makalae) kaivida naan manithanalla – 2 thaay maranthaalum thanthai veraுththaalum naan unnai marappathillai – 2 en kannmunnae neethaanae unnai naan uruvaakkinaen – 2 -kalangaathaeullangaiyilae poriththu vaiththullaen ethirkaala payam vaenndaam – 2 un aekkamellaam eetaeraுm koduththa vaakkuththaththam niraivaeraுm – 2malaikal kuntukal vilakip pokalaam vilakaathu en kirupai – 2 vilai koduththu vaangi ullaen – unnai enakkae nee sontham – 2aesekku sithnaa mutinthu ponathu rekopoth thodangivittathu – 2 nee paluki perukiduvaay nee kuraுki povathillai – 2

PowerPoint Presentation Slides for the song Marakkapaduvathillai nee ennal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மறக்கப்படுவதில்லை நீ PPT
Marakkapaduvathillai Nee Ennal PPT

உன்னை மறக்கப்படுவதில்லை என்னால் கலங்காதே மகனேமகளே கைவிட மனிதனல்ல தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் மறப்பதில்லை கண்முன்னே நீதானே உருவாக்கினேன் கலங்காதேஉள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன் எதிர்கால English