Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathumave Kartharai Sthothiri - ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி
என் முழு உள்ளமே என்றென்றும் ஸ்தோத்திரி

என் ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
நன்மையை நான் என்றும் கண்டிடுவேன்
மரண இருளிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு
நான் பயப்படேன்

அக்கிரமம் எல்லாம் மன்னித்து
என் நோய்களெல்லாம் குணமாக்கினார்
பிராணனை அழிவிற்கு விலக்கி விட்டு
கிருபை இரக்கதால் முடுசூட்டினார்

என் ஆத்துமா ஏன் கலங்குகிறாய்
என் உள்ளே ஏன் நீ திகைகின்றாய்
தேவனை நோக்கி காத்திரு கிருபையில்
என்றும் வாழ்ந்திடு

Aathumave kartharai sthothiri Lyrics in English

Aaththumaavae karththarai sthoththiri en mulu ullamae ententum sthoththirien jeevan ulla naatkalellaam nanmaiyai naan entum kanndiduvaen marana irulilae nadanthaalum pollaappukku naan payappataenakkiramam ellaam manniththu en Nnoykalellaam kunamaakkinaar piraananai alivirku vilakki vittu kirupai irakkathaal mudusoottinaaren aaththumaa aen kalangukiraay en ullae aen nee thikaikintay thaevanai Nnokki kaaththiru kirupaiyil entum vaalnthidu

PowerPoint Presentation Slides for the song Aathumave kartharai sthothiri

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumave Kartharai Sthothiri – ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி PPT
Aathumave Kartharai Sthothiri PPT

Aathumave kartharai sthothiri Song Meaning

Praise the Lord, O soul
My whole soul is forever grateful

All the days of my life
I will always condemn goodness
Even in the darkness of death to evil
I'm scared

All iniquity is forgiven
He cured all my diseases
Excludes Prana from destruction
He was quickened by grace and mercy

Why are you troubled my soul?
Why are you stunned inside me?
Look to God in grace
live forever

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி முழு உள்ளமே என்றென்றும் ஸ்தோத்திரிஎன் ஜீவன் நாட்களெல்லாம் நன்மையை கண்டிடுவேன் மரண இருளிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன்அக்கிரமம் மன்னித்து நோய்களெல்லாம் குணமாக்கினார் தமிழ்