நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
நன்றி சொல்லி பாடிடுவேன்
கலக்கமில்லை கவலையில்லை
களிகூர்ந்து பாடிடுவேன்
யெகோவயீரே
என் வாழ்வின் துணையானார்
எல்லாமே பார்த்துக் கொள்வார்
சகலத்தையும் செய்திடுவார்
அதினதின் காலத்திலே
காத்திரே என் என் நேசருக்காய்
புதுபெலன் அடைந்திடுவேன்
கர்த்தர் எந்தன் நல்மேய்ப்பரே
குறை ஒன்றும் எனக்கில்லையே
காத்திடுவார் நடத்திடுவார்
அபிஷேகம் செய்திடுவார்
எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்
எதுவும் என்னை பிரிப்பதில்லை
இயேசுவின் அன்பிலிருந்து
Nadapathelam namakku thaan Lyrics in English
Nadappathellaam nanmaikkuththaan nanti solli paadiduvaen kalakkamillai kavalaiyillai kalikoornthu paadiduvaenyekovayeerae en vaalvin thunnaiyaanaar ellaamae paarththuk kolvaarsakalaththaiyum seythiduvaar athinathin kaalaththilae kaaththirae en en naesarukkaay puthupelan atainthiduvaenKarththar enthan nalmaeypparae kurai ontum enakkillaiyae kaaththiduvaar nadaththiduvaar apishaekam seythiduvaarennaeramum evvaelaiyum Yesuvil makilnthiruppaen ethuvum ennai pirippathillai Yesuvin anpilirunthu
PowerPoint Presentation Slides for the song Nadapathelam namakku thaan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nadapathelam Namakku Thaan – நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் PPT
Nadapathelam Namakku Thaan PPT
Nadapathelam namakku thaan Song Meaning
Everything that happens is for good
I will sing thanks
No confusion no worries
I will sing happily
Yahweh
He became the companion of my life
He will take care of everything
He will do everything
In its time
Wait my love
I will reach Pudubelan
Whose good Shepherd is the Lord?
I have no fault
He will wait and conduct
Abhishekam will be performed
Anytime and anytime
I will rejoice in Jesus
Nothing separates me
From the love of Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் நன்றி சொல்லி பாடிடுவேன் கலக்கமில்லை கவலையில்லை களிகூர்ந்து பாடிடுவேன்யெகோவயீரே வாழ்வின் துணையானார் எல்லாமே பார்த்துக் கொள்வார்சகலத்தையும் செய்திடுவார் அதினதின் காலத்திலே காத்திரே நேசருக்காய் தமிழ்
