Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuthikku Paathirar Enthan - துதிக்குப் பாத்திரரே

துதிக்குப் பாத்திரரே
எந்தன் துணையாளரே
ஆபத்து காலத்தில் அடைக்கலமே
ஆதரவே என் அனுகூலமே

உம்மை ஆராதனை செய்கிறேன்
உம்மை ஆராதனை செய்கிறேன்
உன்னதரே உயர்ந்தவரே
உம்மையே ஆராதிப்பேன்

யெகோவா ஷாலோம் நீரே
எந்தன் சமாதானமே
நித்திய மகிழ்ச்சி எனக்கு தந்தீர்
சஞ்சலம் தவிப்பு நீக்கிவிட்டீர்

யெகோவா ஷம்மா நீரே
என்னோடு இருப்பவரே
என்ன வந்தாலும் கலங்கிடேனே
அப்பா நீர் என்னோடு இருப்பதனால்

யெகோவா நிசி நீரே
எந்தன் ஜெயக் கொடியே
மனம் மகிழ்ந்து பாடிடுவேன்
மகிமையாய் நீர் வெற்றி சிறந்தீர்

Thuthikku paathirar enthan Lyrics in English

Thuthikkup paaththirarae enthan thunnaiyaalarae aapaththu kaalaththil ataikkalamae aatharavae en anukoolamaeummai aaraathanai seykiraேn ummai aaraathanai seykiraேn unnatharae uyarnthavarae ummaiyae aaraathippaenyekovaa shaalom neerae enthan samaathaanamae niththiya makilchchi enakku thantheer sanjalam thavippu neekkivittiryekovaa shammaa neerae ennodu iruppavarae enna vanthaalum kalangitaenae appaa neer ennodu iruppathanaalyekovaa nisi neerae enthan jeyak kotiyae manam makilnthu paadiduvaen makimaiyaay neer vetti sirantheer

PowerPoint Presentation Slides for the song Thuthikku paathirar enthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuthikku Paathirar Enthan – துதிக்குப் பாத்திரரே PPT
Thuthikku Paathirar Enthan PPT

Thuthikku paathirar enthan Song Meaning

You are worthy of praise
Whose partner?
Refuge in times of danger
Support is my advantage

I worship you
I worship you
You are the Most High
I will worship you

Yehova shalom
Whose peace
You gave me eternal happiness
You have removed the suffering of Chanchalam

You are Jehovah Shammah
He who is with me
No matter what comes, I am upset
Father because you are with me

Yahweh Nisi is you
Whose victory flag
I will sing with joy
You are glorious and victorious

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எந்தன் நீரே ஆராதனை செய்கிறேன் என்னோடு நீர் துதிக்குப் பாத்திரரே துணையாளரே ஆபத்து காலத்தில் அடைக்கலமே ஆதரவே அனுகூலமேஉம்மை உம்மை உன்னதரே உயர்ந்தவரே உம்மையே ஆராதிப்பேன்யெகோவா தமிழ்