Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yakkoppe Nee - யாக்கோபே நீ வேரூன்றுவாய்

யாக்கோபே நீ வேரூன்றுவாய்
பூத்துக் குலுங்கிடுவாய்
காய்த்துக் கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த

என் மகனே நீ வேரூன்றுவாய்

நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக் கொள்வேன் உன்னை
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்

அருமையான மகன் அல்லவோ எனக்கு
பிரியமான பிள்ளையல்லவோ நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது

நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்

புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன் உன்னை
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளைத் தவிடு பொடியாக்குவாய்

Yakkoppe Nee Lyrics in English

Yaakkopae nee vaeroontuvaay pooththuk kulungiduvaay kaayththuk kani tharuvaay poomiyellaam nirappiduvaay inthaen makanae nee vaeroontuvaaynaanae kaappaattaுvaen naalthoraுm neer paaychchuvaen iravum pakalum kaaththuk kolvaen unnai evarum theengilaikka vidamaattaேnarumaiyaana makan allavo enakku piriyamaana pillaiyallavo nee unnai naan innum ninaikkinten unakkaaka en ithayam aengukintathunukangalai muriththuvittaேn kattukalai araுththuvittaேn inimael nee atimai aavathillai enakkae ooliyam seythiduvaayputhiya koormaiyaana poratikkum karuviyaakkuvaen unnai malaikalai mithiththu noraுkkiduvaay kuntukalaith thavidu potiyaakkuvaay

PowerPoint Presentation Slides for the song Yakkoppe Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yakkoppe Nee – யாக்கோபே நீ வேரூன்றுவாய் PPT
Yakkoppe Nee PPT

உன்னை யாக்கோபே வேரூன்றுவாய் பூத்துக் குலுங்கிடுவாய் காய்த்துக் கனி தருவாய் பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்தஎன் மகனே வேரூன்றுவாய்நானே காப்பாற்றுவேன் நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் இரவும் பகலும் தமிழ்