இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமம் அது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது
வேதாளம் பாதாளம்
யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திருநாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே
பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது
உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமது
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றும் அகற்றிடும் நாமமது
Yesu endra thiru namathirku Lyrics in English
Yesu enta thiru naamaththirku eppothumae mika Sthoththiramvaanilum poovilum maelaana naamam vallamaiyulla naamam athu thooyar sollith thuthiththidum naamamathuvaethaalam paathaalam yaavaiyum jeyiththa veeramulla thirunaamamathu naamum ventiduvom intha naamaththilaepaavaththilae maalum paaviyai meetka paarinil vantha mey naamamathu paralokaththil serkkum naamamathuuththama paktharkal pottith thuthiththidum unnatha thaevanin naamamathu ulakengum joliththidum naamathusanjalam varuththam sothanai naeraththil thaangi nadaththidum naamamathu thatai muttaுm akattidum naamamathu
PowerPoint Presentation Slides for the song Yesu endra thiru namathirku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Endra Thiru Namathirku – இயேசு என்ற திரு நாமத்திற்கு PPT
Yesu Endra Thiru Namathirku PPT
Yesu endra thiru namathirku Song Meaning
In the name of Jesus
Always a pleasure
Name above the sky and flower
That is a powerful name
It is the name that praises
Vedalam is the underworld
Overcame everything
Valiant name
We will also win in this name
To save the sinner from sin
A consonant in Barin is a noun
The name that adds to heaven
Devotees praise and praise
Name of the Supreme Lord
Our name shines all over the world
At the time of trial regret the transfer
It is our name that sustains
It is the name that completely removes the ban
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாமமது நாமம் துதித்திடும் இயேசு திரு நாமத்திற்கு எப்போதுமே ஸ்தோத்திரம்வானிலும் பூவிலும் மேலான வல்லமையுள்ள தூயர் சொல்லித் நாமமதுவேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திருநாமமது தமிழ்
