Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 10:23 in Tamil

Home Bible Exodus Exodus 10 Exodus 10:23

யாத்திராகமம் 10:23
மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.

Tamil Indian Revised Version
மூன்றுநாட்கள்வரை ஒருவரையொருவர் பார்க்கவும் இல்லை, ஒருவரும் தம்முடைய இடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் அவர்கள் வாழ்ந்த இடத்திலே வெளிச்சம் இருந்தது.

Tamil Easy Reading Version
ஒருவரையொருவர் பார்க்க முடியவில்லை. மூன்று நாட்களாக எந்த இடத்திற்கும் போவதற்காக ஜனங்கள் எழுந்திருக்கவில்லை. ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் வாழ்ந்த எல்லா இடங்களிலும் ஒளி இருந்தது.

Thiru Viviliam
மூன்று நாள்களாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. தான் அமர்ந்த இடத்திலிருந்து எவனும் எழும்பவும் இல்லை. மாறாக, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் உறைவிடங்களில் வெளிச்சம் இருந்தது.

Exodus 10:22Exodus 10Exodus 10:24

King James Version (KJV)
They saw not one another, neither rose any from his place for three days: but all the children of Israel had light in their dwellings.

American Standard Version (ASV)
they saw not one another, neither rose any one from his place for three days: but all the children of Israel had light in their dwellings.

Bible in Basic English (BBE)
They were not able to see one another, and no one got up from his place for three days: but where the children of Israel were living it was light.

Darby English Bible (DBY)
they saw not one another, neither rose any from his place, for three days. But all the children of Israel had light in their dwellings.

Webster’s Bible (WBT)
They saw not one another, neither rose any from his place for three days: but all the children of Israel had light in their dwellings.

World English Bible (WEB)
They didn’t see one another, neither did anyone rise from his place for three days; but all the children of Israel had light in their dwellings.

Young’s Literal Translation (YLT)
they have not seen one another, and none hath risen from his place three days; and to all the sons of Israel there hath been light in their dwellings.’

யாத்திராகமம் Exodus 10:23
மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது.
They saw not one another, neither rose any from his place for three days: but all the children of Israel had light in their dwellings.

לֹֽאlōʾloh
רָא֞וּrāʾûra-OO
אִ֣ישׁʾîšeesh
אֶתʾetet
אָחִ֗יוʾāḥîwah-HEEOO
וְלֹאwĕlōʾveh-LOH
קָ֛מוּqāmûKA-moo
אִ֥ישׁʾîšeesh
מִתַּחְתָּ֖יוmittaḥtāywmee-tahk-TAV
שְׁלֹ֣שֶׁתšĕlōšetsheh-LOH-shet
יָמִ֑יםyāmîmya-MEEM
וּֽלְכָלûlĕkolOO-leh-hole
בְּנֵ֧יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
הָ֥יָהhāyâHA-ya
א֖וֹרʾôrore
בְּמֽוֹשְׁבֹתָֽם׃bĕmôšĕbōtāmbeh-MOH-sheh-voh-TAHM

Cross Reference

யாத்திராகமம் 8:22
பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி,

யாத்திராகமம் 9:4
கர்த்தர் இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார்.

1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

கொலோசெயர் 1:13
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.

மல்கியா 3:18
அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கும் ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.

ஏசாயா 65:13
ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள்.

ஏசாயா 60:1
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.

ஏசாயா 42:16
குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிப்பேன்.

யோசுவா 24:7
அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள்.

யாத்திராகமம் 14:20
அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

யாத்திராகமம் 9:26
இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது.


Tags மூன்றுநாள் மட்டும் ஒருவரையொருவர் காணவுமில்லை ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சமிருந்தது
Exodus 10:23 in Tamil Concordance Exodus 10:23 in Tamil Interlinear Exodus 10:23 in Tamil Image