Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 14:13 in Tamil

Home Bible Numbers Numbers 14 Numbers 14:13

எண்ணாகமம் 14:13
மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.

Tamil Indian Revised Version
மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர்கள் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த மக்களைக் கொண்டுவந்தீரே.

Tamil Easy Reading Version
பிறகு மோசே கர்த்தரிடம், “நீர் இதனைச் செய்துவிட்டால், எகிப்தியர்கள் இதனைப் பற்றி கேள்விப்படுவார்கள். நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி உமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே மீட்டுவந்தீர், என்பதை அவர்கள் அறிவார்கள்.

Thiru Viviliam
ஆனால், மோசே ஆண்டவரிடம் கூறியது: அப்போது எகிப்தியர் இதைப்பற்றிக் கேள்விப்படுவார்களே! நீர் அவர்களிடமிருந்துதானே இம்மக்களை உம் ஆற்றலால் கொண்டு வந்தீர்!

Numbers 14:12Numbers 14Numbers 14:14

King James Version (KJV)
And Moses said unto the LORD, Then the Egyptians shall hear it, (for thou broughtest up this people in thy might from among them;)

American Standard Version (ASV)
And Moses said unto Jehovah, Then the Egyptians will hear it; for thou broughtest up this people in thy might from among them;

Bible in Basic English (BBE)
And Moses said to the Lord, Then it will come to the ears of the Egyptians; for by your power you took this people out from among them;

Darby English Bible (DBY)
And Moses said to Jehovah, Then the Egyptians will hear it; for in thy might thou broughtest up this people from the midst of them;

Webster’s Bible (WBT)
And Moses said to the LORD, Then the Egyptians will hear it, (for thou broughtest up this people in thy might from among them;)

World English Bible (WEB)
Moses said to Yahweh, Then the Egyptians will hear it; for you brought up this people in your might from among them;

Young’s Literal Translation (YLT)
And Moses saith unto Jehovah, `Then have the Egyptians heard! for Thou hast brought up with Thy power this people out of their midst,

எண்ணாகமம் Numbers 14:13
மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள்; அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே.
And Moses said unto the LORD, Then the Egyptians shall hear it, (for thou broughtest up this people in thy might from among them;)

וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
אֶלʾelel
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְשָֽׁמְע֣וּwĕšāmĕʿûveh-sha-meh-OO
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
כִּֽיkee
הֶעֱלִ֧יתָheʿĕlîtāheh-ay-LEE-ta
בְכֹֽחֲךָ֛bĕkōḥăkāveh-hoh-huh-HA
אֶתʾetet
הָעָ֥םhāʿāmha-AM
הַזֶּ֖הhazzeha-ZEH
מִקִּרְבּֽוֹ׃miqqirbômee-keer-BOH

Cross Reference

சங்கீதம் 106:23
ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே அவர்களை அவர் அழிக்காதபடிக்கு அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான்.

உபாகமம் 32:27
நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பெயர் அற்றுப்போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன்.

எசேக்கியேல் 20:9
ஆகிலும் நான் என்னை இவர்களுக்குப் வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, இவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களை என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

எசேக்கியேல் 20:14
ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன்.

யாத்திராகமம் 32:11
மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

உபாகமம் 9:26
கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக.

யோசுவா 7:8
ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.


Tags மோசே கர்த்தரை நோக்கி எகிப்தியர் இதைக் கேட்பார்கள் அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே
Numbers 14:13 in Tamil Concordance Numbers 14:13 in Tamil Interlinear Numbers 14:13 in Tamil Image