Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 117:1 in Tamil

Home Bible Psalm Psalm 117 Psalm 117:1

சங்கீதம் 117:1
ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.

Tamil Indian Revised Version
தேசங்களே, எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.

Tamil Easy Reading Version
எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.

Thiru Viviliam
⁽பிற இனத்தாரே!␢ நீங்கள் அனைவரும்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்!␢ மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும்␢ அவரைப் புகழுங்கள்!⁾

Other Title
ஆண்டவர் போற்றி!

Psalm 117Psalm 117:2

King James Version (KJV)
O praise the LORD, all ye nations: praise him, all ye people.

American Standard Version (ASV)
O praise Jehovah, all ye nations; Laud him, all ye peoples.

Bible in Basic English (BBE)
Let all the nations give praise to the Lord: let all the people give him praise.

Darby English Bible (DBY)
Praise Jehovah, all ye nations; laud him, all ye peoples;

World English Bible (WEB)
Praise Yahweh, all you nations! Extol him, all you peoples!

Young’s Literal Translation (YLT)
Praise Jehovah, all ye nations, Glorify Him, all ye peoples.

சங்கீதம் Psalm 117:1
ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்.
O praise the LORD, all ye nations: praise him, all ye people.

הַֽלְל֣וּhallûhahl-LOO
אֶתʾetet
יְ֭הוָהyĕhwâYEH-va
כָּלkālkahl
גּוֹיִ֑םgôyimɡoh-YEEM
שַׁ֝בְּח֗וּהוּšabbĕḥûhûSHA-beh-HOO-hoo
כָּלkālkahl
הָאֻמִּֽים׃hāʾummîmha-oo-MEEM

Cross Reference

ரோமர் 15:11
மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார்.

வெளிப்படுத்தின விசேஷம் 15:4
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 7:9
இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைகளிலிருமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:9
தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,

ஏசாயா 42:10
சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

ஏசாயா 24:15
ஆகையால் கர்த்தரை, வெளுக்குந்திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள்.

சங்கீதம் 150:6
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.)

சங்கீதம் 148:11
பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே,

சங்கீதம் 86:9
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.

சங்கீதம் 67:3
தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.

சங்கீதம் 66:4
பூமியின்மீதெங்கும் உம்மைப்பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப்பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா.)

சங்கீதம் 66:1
பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீராய்ப் பாடுங்கள்.


Tags ஜாதிகளே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள் ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
Psalm 117:1 in Tamil Concordance Psalm 117:1 in Tamil Interlinear Psalm 117:1 in Tamil Image