ஓபதியா 1:16
நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே எல்லா ஜாதிகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள். இராதவர்களைப்போல் இருப்பார்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் என் பரிசுத்தமலையின்மேல் மதுபானம் குடித்ததுபோலவே எல்லா மக்களும் எப்பொழுதும் மதுபானம் குடிப்பார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள், இல்லாதவர்களைப்போல் இருப்பார்கள்.
Tamil Easy Reading Version
ஏனென்றால் எனது பரிசுத்தமான மலையில் நீ குடித்ததுபோல, மற்ற நாட்டு ஜனங்களும் உன்னில் குடித்துப் புரளுவார்கள். நீ என்றுமே இருந்ததில்லை என்பதுபோன்று எனது முடிவு வரும்.
Thiru Viviliam
⁽என் திரு மலையில்,␢ நீங்கள் என் தண்டனையாகிய␢ பானத்தைக் குடித்தது போலவே␢ வேற்றினத்தார் அனைவரும் § குடிப்பார்கள்.␢ மேலும்குடிப்பார்கள்,␢ குடித்துக் கொண்டே இருப்பார்கள்;␢ குடித்து மயங்கிக்கிடப்பார்கள்.⁾
King James Version (KJV)
For as ye have drunk upon my holy mountain, so shall all the heathen drink continually, yea, they shall drink, and they shall swallow down, and they shall be as though they had not been.
American Standard Version (ASV)
For as ye have drunk upon my holy mountain, so shall all the nations drink continually; yea, they shall drink, and swallow down, and shall be as though they had not been.
Bible in Basic English (BBE)
For as you have been drinking on my holy mountain, so will all the nations go on drinking without end; they will go on drinking and the wine will go down their throats, and they will be as if they had never been.
Darby English Bible (DBY)
For as ye have drunk upon my holy mountain, so shall all the nations drink continually; yea, they shall drink, and shall swallow down, and they shall be as though they had not been.
World English Bible (WEB)
For as you have drunk on my holy mountain, so will all the nations drink continually. Yes, they will drink, swallow down, and will be as though they had not been.
Young’s Literal Translation (YLT)
For — as ye have drunk on My holy mount, Drink do all the nations continually, And they have drunk and have swallowed, And they have been as they have not been.
ஓபதியா Obadiah 1:16
நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே எல்லா ஜாதிகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள். இராதவர்களைப்போல் இருப்பார்கள்.
For as ye have drunk upon my holy mountain, so shall all the heathen drink continually, yea, they shall drink, and they shall swallow down, and they shall be as though they had not been.
For | כִּ֗י | kî | kee |
as | כַּֽאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
ye have drunk | שְׁתִיתֶם֙ | šĕtîtem | sheh-tee-TEM |
upon | עַל | ʿal | al |
my holy | הַ֣ר | har | hahr |
mountain, | קָדְשִׁ֔י | qodšî | kode-SHEE |
all shall so | יִשְׁתּ֥וּ | yištû | yeesh-TOO |
the heathen | כָֽל | kāl | hahl |
drink | הַגּוֹיִ֖ם | haggôyim | ha-ɡoh-YEEM |
continually, | תָּמִ֑יד | tāmîd | ta-MEED |
drink, shall they yea, | וְשָׁת֣וּ | wĕšātû | veh-sha-TOO |
and they shall swallow down, | וְלָע֔וּ | wĕlāʿû | veh-la-OO |
be shall they and | וְהָי֖וּ | wĕhāyû | veh-ha-YOO |
as though they had not | כְּל֥וֹא | kĕlôʾ | keh-LOH |
been. | הָיֽוּ׃ | hāyû | HAI-oo |
ஓபதியா 1:16 in English
Tags நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே எல்லா ஜாதிகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள் அவர்கள் குடித்து விழுங்குவார்கள் இராதவர்களைப்போல் இருப்பார்கள்
Obadiah 1:16 in Tamil Concordance Obadiah 1:16 in Tamil Interlinear Obadiah 1:16 in Tamil Image
Read Full Chapter : Obadiah 1