1 கொரிந்தியர் 15:23
அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
Tamil Indian Revised Version
அவனவன் தன்தன் ஒழுங்கின்படியே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வரும்போது அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் தகுந்த வரிசைப்படியே ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான். கிறிஸ்து முதலில் எழுப்பப்பட்டார். கிறிஸ்து மீண்டும் வரும்போது கிறிஸ்துவின் மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள்.
Thiru Viviliam
ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.
King James Version (KJV)
But every man in his own order: Christ the firstfruits; afterward they that are Christ’s at his coming.
American Standard Version (ASV)
But each in his own order: Christ the firstfruits; then they that are Christ’s, at his coming.
Bible in Basic English (BBE)
But every man in his right order: Christ the first-fruits; then those who are Christ’s at his coming.
Darby English Bible (DBY)
But each in his own rank: [the] first-fruits, Christ; then those that are the Christ’s at his coming.
World English Bible (WEB)
But each in his own order: Christ the first fruits, then those who are Christ’s, at his coming.
Young’s Literal Translation (YLT)
and each in his proper order, a first-fruit Christ, afterwards those who are the Christ’s, in his presence,
1 கொரிந்தியர் 1 Corinthians 15:23
அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
But every man in his own order: Christ the firstfruits; afterward they that are Christ's at his coming.
| ἕκαστος | hekastos | AKE-ah-stose | |
| δὲ | de | thay | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| ἰδίῳ | idiō | ee-THEE-oh | |
| τάγματι· | tagmati | TAHG-ma-tee | |
| ἀπαρχὴ | aparchē | ah-pahr-HAY | |
| Χριστός | christos | hree-STOSE | |
| ἔπειτα | epeita | APE-ee-ta | |
| οἱ | hoi | oo | |
| Χριστοῦ | christou | hree-STOO | |
| ἐν | en | ane | |
| τῇ | tē | tay | |
| παρουσίᾳ | parousia | pa-roo-SEE-ah | |
| αὐτοῦ | autou | af-TOO |
Cross Reference
1 கொரிந்தியர் 15:20
கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.
1 கொரிந்தியர் 15:52
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.
ஏசாயா 26:19
மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப் பண்ணும்.
1 கொரிந்தியர் 3:23
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.
2 கொரிந்தியர் 10:7
வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பினால், தான் கிறிஸ்துவுக்குரியவனாயிருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவுக்குரியவர்களென்று அவன் தன்னிலேதானே சிந்திக்கக்கடவன்.
கலாத்தியர் 3:29
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயுமிருக்கிறீர்கள்.
கலாத்தியர் 5:24
கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
1 தெசலோனிக்கேயர் 2:19
எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
1 தெசலோனிக்கேயர் 4:15
கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை.
Tags அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான் முதற்பலனானவர் கிறிஸ்து பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்
1 Corinthians 15:23 in Tamil Concordance 1 Corinthians 15:23 in Tamil Interlinear 1 Corinthians 15:23 in Tamil Image