Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Philemon 1:20 in Tamil

Home Bible Philemon Philemon 1 Philemon 1:20

பிலேமோன் 1:20
ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.

Tamil Indian Revised Version
ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனம் உண்டாகட்டும்; கிறிஸ்துவிற்குள் என் இருதயத்தை ஆறுதல் செய்யும்.

Tamil Easy Reading Version
எனவே என் சகோதரனே! ஒரு கிறிஸ்தவன் என்கிற முறையில் எனக்குச் செய்யப்படும் ஒரு உதவியாக நீங்கள் அதைச் செய்யவேண்டும் எனக் கேட்கிறேன். கிறிஸ்துவுக்குள் என் இதயத்தை ஆறுதல்படுத்துங்கள்.

Thiru Viviliam
ஆம் சகோதரரே, ஆண்டவர் பொருட்டு எனக்கு இந்த உதவியைச் செய்யும். கிறிஸ்துவின் பெயரால் என் உள்ளம் புத்துயிர் பெறச் செய்யும்.

Philemon 1:19Philemon 1Philemon 1:21

King James Version (KJV)
Yea, brother, let me have joy of thee in the Lord: refresh my bowels in the Lord.

American Standard Version (ASV)
Yea, brother, let me have joy of thee in the Lord: refresh my heart in Christ.

Bible in Basic English (BBE)
So brother, let me have joy of you in the Lord: give new life to my heart in Christ.

Darby English Bible (DBY)
Yea, brother, *I* would have profit of *thee* in [the] Lord: refresh my bowels in Christ.

World English Bible (WEB)
Yes, brother, let me have joy from you in the Lord. Refresh my heart in the Lord.

Young’s Literal Translation (YLT)
Yes, brother, may I have profit of thee in the Lord; refresh my bowels in the Lord;

பிலேமோன் Philemon 1:20
ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்.
Yea, brother, let me have joy of thee in the Lord: refresh my bowels in the Lord.

Ναί,nainay
ἀδελφέadelpheah-thale-FAY
ἐγώegōay-GOH
σουsousoo
ὀναίμηνonaimēnoh-NAY-mane
ἐνenane
Κυρίῳ·kyriōkyoo-REE-oh
ἀνάπαυσόνanapausonah-NA-paf-SONE
μουmoumoo
τὰtata
σπλάγχναsplanchnaSPLAHNG-hna
ἐνenane
Κυρίῳ.kyriōkyoo-REE-oh

Cross Reference

பிலேமோன் 1:7
சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம்.

3 யோவான் 1:4
என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

1 யோவான் 3:17
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

எபிரெயர் 13:17
உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.

பிலேமோன் 1:12
அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன், என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.

1 தெசலோனிக்கேயர் 3:7
சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களை குறித்து ஆறுதலடைந்தோம்.

1 தெசலோனிக்கேயர் 2:19
எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;

பிலிப்பியர் 4:1
ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.

பிலிப்பியர் 2:1
ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,

பிலிப்பியர் 1:8
இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.

2 கொரிந்தியர் 7:13
இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.

2 கொரிந்தியர் 7:4
மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.

2 கொரிந்தியர் 2:2
நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்?


Tags ஆம் சகோதரனே கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜமுண்டாகட்டும் கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும்
Philemon 1:20 in Tamil Concordance Philemon 1:20 in Tamil Interlinear Philemon 1:20 in Tamil Image